381 (a ). விதியை மதியால் வெல்லலாம்.

381 (b). Defeat fate through effort.



382 (a). இளம் கன்று பயம் அறியாது.
382 (b). Calves dare while the cows scare.



383 (a). ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போவானா?
383 (b). There is a motive behind every movement.



384 (a). முழுவது நனைந்தபின் முக்காடு எதற்கு?
384 (b). Who needs a veil after being branded vile?



385 (a). ஊரறிந்த பார்பானுக்கு பூணுல் எதற்கு?
385 (b). A king is a king even when he wears no crown.



386 (a). அறிவாளிகள் ஒருபோலவே! முட்டாள்கள் பலவிதம்!
386 (b). Great men think alike. Fools never!



387 (a). அறிவுக்கு எல்லை உண்டு.
பேதமைக்கு எல்லையே இல்லை.

387 (a ). Genius has its limitations. Folly is not thus handicapped.



388 (a). களவும் கற்று மற.
388 (b). Learn everything you can.



389 (a). அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
389 (b). A nation without a ruler is a chariot without an axle.



390 (a). அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் உதவான்.
390 (b). He who is useless to his mother will be useless to everyone else.
 
Top