டிவிடி டிரைவ் மைக்ரோஸ்கோபாக பயன்படுத்த முடியும்...............
ஸ்வீடனில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம், நடைமுறையில் இதுவரை அதிக நாட்கள் மற்றூம் அதிக செலவுல்ல மைக்ரோஸ்கோப் மூலம் தா எயிட்ஸ் மற்றூம் சில அரிய ரத்த பரிசோதனையை செய்து கொண்டிருந்தது. இப்போது அதை உடைக்கும் வண்னமாக வெறும் உங்கள் டிவிடி ராம் மற்றூம் பிளேயரில் உங்கள் ரத்த மாதிரியை சோதனை செய்வது மட்டுமல்லாமல் எயிட்ஸ் டெஸ்டிங்கிற்க்கு ஆகும் மூனு நாள் முதல் 7 நாள் முதல் இனிமேல் சில நொடிகளில். அது மட்டுமல்ல இந்த மெஷின் ஒரு பெரிய ரூமில் அரை ரூம் அடைக்கும் அளவுக்கு பெரிதாகவும் அது போக இதன் விலை ரூபாய் 16 லட்சமாக இருந்த ஒரு மெஷினை வெறும் 10,000 ரூபாய்க்குள் செய்ய முடியும் என்பது தான் பெரிய சாதனை. இதன் பெயர் லேப் ஆன் டிவிடி என்பதாகும்.