411 (a). மீன்கள் வலையில் சிக்கும்; திமிங்கிலங்கள் தப்பி விடும்.

411 (b). Little thieves are hanged. The great ones escape.



412 (a). வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சீக்கு.
412 (b). Many a good cow has a bad calf.



413 (a). பகிர்ந்த வேலை பளுவாயிராது.
413 (b). Many hand make the work light.



414 (a). உலகம் பலவிதம்.
414 (b). Many men, many minds.



415 (a). வாளினும் கூரியது நாவு.
415 (b). Many words hurt more than swords.



416 (a). சட்டியில் உள்ளது அகப்பையில் வரும்.
416 (b). Nothing comes out of the sack, but what was in it.



417 (a). ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்.
417 (b). One drop of poison infects the whole tun of wine.



418 (a). இனம் இனத்தோடு, பணம் பணத்தோடு.
418 (b). Money seeks money.



419 (a). கத்தி முனையில் காதலா?
419 (b). Love can’t be forced.



420 (a). நாய் விற்ற காசு குரைக்காது.
420 (b). Money has no smell.

 
Top