facebook pages top top facebook pages
Top Tamil pages on facebook
      ப்ளாக்கர் மட்டுமில்லாமல் ஃபேஸ்முக்கிலும் தமிழ் வளர்ந்து வருகிறது. ஃபேஸ்புக் தான் உலகின் முன்னனி தளம். உலகிலேயே அதிக வாடிக்கயாளர்களை கொண்டுள்ள தளமும் அது தான். மொத்தம் 85 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

அதில் மிகசிறந்த பக்கங்கள் எக்கச்சக்கமாக உள்ளது. தமிழ்,ஆங்கிலம்,அரபு,ஹிந்தி போன்ற உலக பெருமொழிகளில் அதிகளவு பக்கங்கள் உள்ளன நீங்கள் ஒரு வேளை முகநூலில் இருந்தால் இந்த அனைத்து பக்கங்களோடும் நீங்கள் நிச்சயம் இனைந்திருக்க வேண்டும்.

10. Tamil punch dialogues

     பேருக்கு ஏற்றார்போல் இதில் அதிகம் சினிமா சம்பந்தபட்ட இடுக்கைகளே வரும். அது மட்டுமில்லாமல் அரசியம்,சமுகம் என பல விஷயங்களை உள்ளடக்கியது. 6ம் இடத்தை பிடித்திருக்க வேண்டிய இந்த படம் 10 இடத்துக்கு தள்ளபட்ட காரணம் தமிழின் வரலாற்றை தமிழர்களுக்கு எடுத்து சொல்ல மறந்ததே!

9.அடுத்தவன் போட்ட status திருட்டு தனமாக திருடிப் போடும் சங்கம்

    இதில் பெயருக்கு பொருந்து போல் நடக்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் இதில் வெளிவரும் கருத்துக்கள் யாவும் சமுக அக்கறையோடு வெளிவருகிறது. பல லைக்குகளைப் பெற்ற இதில் சினிமா சம்பந்தபட்ட விஷயங்களே அதிகம் வெளிவருகிறது.

8.நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் (Ne Oru Village Vinjani Boss)

   இதில் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை. சற்று அதிகாமான இடுக்கைகள் இதில் வெளிவரும். பல நேரம் நான் இந்த பக்கத்துடன் இனைந்துவிடுவேன். காரணம் நீங்கள் மனம் சோர்ந்து இருக்கும் போது இதனுடன் சில நிமிடங்கள் செலவிடுங்கள். உறசாகம் வந்துவிடும்..

7.Flop Star Vijay Verupporai Anbodu VaraVerpor Sangam 

  இது விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் எதிரான பக்கம். இருந்தாலும் இது சற்று நல்ல பக்கம் தான். விஜய் ரசிகர்களாக வருபவர்களை இந்த பக்கம் வெறுக்க வைத்துவிடுகிறது. நல்ல பக்கம் தான் ஆனால் விஜயை கலாய்க்காமல் இருந்திருந்தால் இன்னும் சற்று நன்றாக இருக்கும்.

6.தமிழ் – Tamil

     மொழியுணர்வற்று நடபினமாக அலையும் சிலரையும் இது தமிழ் பைத்தியங்களாக மாற்றிவிடுகிறது. எனென்றால் எனக்கு தமிழுணர்வை வளர்த்துவிட்டதேய் இந்த பக்கம் தான். இதிலிருந்து தான் நான் என் தமிழறிவை வளர்த்துக் கொண்டேன். நீங்கள் இதனுடன் நிச்சயம் இனையவேண்டும்.

5.தமிழ் -கருத்துக்களம்-

     பல மனிதர்களின் வாழ்கையை உடன் சொல்வதே இதன் சிறப்பு. இதில் அதிகம் தமிழுனர்வை வளர்க்காவிட்டாலும் சற்று நல்ல பக்கம் தான். என்ன ஒரு சின்ன குறை . ஒரீரு வரிகளில் முடிக்க வேண்டியவையை ஒரு பக்கம் அளவுக்க இழுத்துவிட்டுள்ளார்க.

4.பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்

       இது ஒன்றும் சங்கமெல்லாம் இல்லை. சாதரண பக்கம் தான் ஆனால் சமிபத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் பல்லாயிரகணக்காண வருடத்துக்கு முன்னால் நடந்த நிகழ்வையும் சேர்த்து சொல்லும்.

3. Tamil is oldest language in world

   இதில் தமிழர்கலின் வரலாறு வெளிவரும். அதாவது தமிழர்களின் அறிவு திருகோயில் அக்காலத்தில் எப்படி இருந்தது என கூறு வரலாற்று ஃபேஸ்புக் பக்கம்.

2.தமிழ்

   மிக மிக அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. அங்கிலத்தை தவிற்பதே இதன் சிறப்பு. வேற்று மொழிகளை இது அதிக அளவில் தவிர்பதே… உங்களையும் தவிர்க்க சொல்வதே இதன் சிறப்பு.ஆங்கிலத்தை தவிர்ப்பதே!

1. தமிழன் என்கிற தமிரு எனக்கும் உண்டு

    நான் ஒவ்வொரு நாளும் இதைப் பார்க்காமல் இருக்கமாட்டேன். இதை மிஞ்ச இன்னொரு பக்கம் பிறந்துக் கூட வரமுடியாது. அந்தளவு இது தமிழர்கலிடையே தமிழுணர்வை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல இது திருநெல்வேலி காரரோட பக்கம் சும்மா அல்வா மாறி இனிக்குது.
 
Top