கற்றது கையளவு -கல்லாதது உலகளவு என்கின்ற சொல்லுக்கு ஏற்ப கற்றுக்கொள்வது உலகில் இன்னும் எவ்வளவோ உள்ளது. அகண்ட உலகம் பற்றி அறிந்து கொள்ள இந்த சின்ன புத்தகம் உதவுகின்றது.50 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை நீங்கள் திறந்ததம் உங்களுக்கு கீழ்கண்ட பக்கம் தெரியும.
 இதில் நமக்கு தெரியாத பல ்விஷயங்களை எளிய முறையில் படங்களுடன் விளக்கி உள்ளார்கள்.
படிக்கின்ற குழந்தைகள் வானத்தை பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கு இந்த புத்தகம் அறிய ஒன்றாகும. ப்ரோஜட் ஓர்க் செய்வதற்கு இதில் நிறைய படங்களை கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
 
Top