பள்ளிக்கூடங்களில் மாணவ - மாணவிகளுக்கு பாலியல் உள்ளிட்ட எந்த பிரச்சினைகளும் ஆசிரியர் மூலமாகவோ அல்லது மாணவர்கள் மூலமாகவோ வந்தால் உடனடியாக புகார் எழுதிப் போட பள்ளிக்கூடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

புகார் தெரிவிக்கும் மாணவ, மாணவிகள் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Top