ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பொஹீமியாவில், தோக்சிம்தாலோர் என்ற இடத்தில்தான் முதன்முதலில் நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த தோக்சிம்தாலோர் நாளடைவில் சுருங்கி, 'தாலோர்’ என்று ஆனது. பிறகு, அமெரிக்காவில் நாணயங்கள் தயாரிக்கும்போது அதற்கு டாலர் என்று வைத்தார்கள்.