இன்று எத்தனையோ சிம்கார்டுகள் நமக்கு கடைகளில் கிடைக்கும் அதுவும்
நாமும் நம்பி அதை வாங்கி பயன்படுத்துவோம் ஆனால் கொஞ்ச நாள் சென்ற பிறகு
நமக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை நமது பேலன்ஸ் குறைவது தான்.
நாம் எங்கேயாவது முக்கியமான இடத்திலோ அல்லது ரீ சார்ஜ் செய்ய முடியாத
இடத்திலோ இருப்போம் நாம் கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி அவங்க அதை அட்டென்ட்
பண்ணி அதை அவங்களுக்கு புரிய வெச்சு நம்ம காசு நமக்கு வரதுக்குள்ள.
நமக்கு தாவூ திந்திடும் நண்பரே அந்த மாதிரி இங்கு சில பேருக்கு அவர்களது
அக்கவுன்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கிறது இவர்கள் கஸ்டமர்
கேருக்கு கால் செய்கிறார்கள்.
அதன்பிறகு கஸ்டமர் கேர் பிரதிநிதியும் இவர்களும் பேசும் உரையாடலை நீங்களே
கேளுங்கள் நிச்சயம் வயிறு வலிக்க சிரிப்பீர்கள் நண்பரே.
இதோ அந்த உரையாடலை நீங்களே கேளுங்கள்.....