இந்த உலகில் மனிதருக்கு மனிதன் அளவுக்கு நன்றியுடனும் விசுவாசமுடனும்
இருக்கும் ஒரே உயிரினம் நாய் தான் அதனால் இன்று உலக அளவில் நாய்களை
வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இங்கு ஒரு ஸ்கவுட் என்ற செல்ல நாய் ஒன்று உள்ளது இதுவும் மற்ற நாய்களை
போலத்தான் ஆனால் இதோட பொறுமைய பாருங்க.
தலை மேல எத வெச்சாலும் எவ்வளோ அழகா அத பேலன்ஸ் பண்ணுது தெரியுமாங்க பீசா,
பெயின்ட் டப்பா, பிளவர் வாஷ், லேப்டாப்புன்னு சொல்லிக்கிட்டே போகலாம்ங்க
இதோ...