ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில் கிழக்குமேற்காக 10 அடி விட்டு கோடு வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்குநோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்யவேண்டும். 15 நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கபட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.

பயன்கள் பல...


Photo: எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ...
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ..

இன்னிக்கு சொன்னாத்தான் கொஞ்சம் பேராவது கேப்பீங்க...

எளியமுறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும்முறை இது...தினமும் 15 முதல் 30 நிமிடம்வரை ஒன்று அல்லது இரண்டுவேளை செய்தால் போதும்.

எட்டு வடிவ நடைபயிற்சி செய்யும்முறை:-

ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில் கிழக்குமேற்காக 10 அடி விட்டு கோடு வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்குநோக்கி  அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்யவேண்டும். 15 நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கபட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். 

பயன்கள் பல...

இளமையாக இருக்கலாம் ... :-) 
சர்க்கரை நோய் குறையும்.
தலைவலி, மலச்சிக்கல் தீரும்
சளியிலிருந்து விடுதலை
கண்பார்வை அதிகரிக்கும்
செவிகள் நன்றாக கேட்கும்
இரத்த அழுத்தம் குறையும்...இன்னும் நிறைய இருக்கிறது.

இனி பாட்டே பாடலாம்....

ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா


இளமையாக இருக்கலாம் ...
சர்க்கரை நோய் குறையும்.
தலைவலி, மலச்சிக்கல் தீரும்
சளியிலிருந்து விடுதலை
கண்பார்வை அதிகரிக்கும்
செவிகள் நன்றாக கேட்கும்
இரத்த அழுத்தம் குறையும்...இன்னும் நிறைய இருக்கிறது.
 
Top