பினோச்சியோ பல்லியிடம் சில அபூர்வ குணங்கள் உண்டு. கூர்மையான மூக்கைக கொண்டவை ஆண் பல்லி, பெண் பல்லிகளை கவர கூர் மூக்கு உதவுகிறது. மெல்லிய இலைகளிலும் நடக்கும் திறன் கொண்டது. இவை எங்கிருக்கிறது என்பதை இரவு நேரங்களில் எளிதில் கணேடுபிடித்துவிடலாம்.
ஏனெனில் இவற்றின் தோல்பரப்பில் காணப்படும் வெள்ளைத் திட்டுக்கள் இவைகளை பிரகாசப்படுத்தி காட்டுகின்றன