மலர்ந்திருக்கின்ற 2014 ம் ஆண்டுக்கான நாட்காட்டியானது 1902, 1913, 1919, 1930, 1941, 1947, 1958, 1969, 1975, 1986, 1997, 2003ம் ஆண்டுகளை ஒத்ததாகவே அமையப்போகின்றது.



விடைபெறுகின்ற 2013ம் ஆண்டுக்கான நாட்காட்டியினை மீண்டும் எந்தெந்த ஆண்டுகளில் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?...! ஆம் எதிர்வருகின்ற 2019, 2030, 2041, 2047, 2058, 2069, 2075, 2086, 2097, 2109, 2115, 2126ம் ஆண்டுகளில் மீண்டும் பயன்படுத்தலாம்.



(குறிப்பு விடுமுறைகளில் மாற்றம் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்)
 
Top