18.2.1745 பேட்டரியைக் கண்டுபிடித்த அலெக்சாண்ட்ரோ வோல்டா பிறந்தார்.
18.2.1911 உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் தபால்கள் விமானம் மூலம் எடுத்துச் செல்லபட்டன.
18.2.1930 நமது சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோளான புளுட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.
18.2.1953 உலகின் முதல் 3D எனப்படும் முப்பரிமாணத் திரைப்படம் வெளியானது.
18.2.1971 இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
கருத்துரையிடுக Facebook Disqus