0
“ஒருவர் சைக்கிள் ஓட்டும் வேகம், அவரது உடல் எடையைப் பொருத்து கலோரி செலவிடுவது மாறுபடும். 50 கிலோ எடை கொண்ட ஒருவர் தோராயமாக மணிக்கு 10 மைல் வேகத்தில் சைக்கிள் ஓட்டினால் 200 கலோரி வரை எரிக்கப்படும். இதுவே, 85 கிலோ எடை கொண்டவராக இருந்தால் ஒரு மணி நேரத்தில் 340 கலோரி வரை எரிப்பார். பொதுவாக ஒரு மணி நேரத்துக்கு மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அதிகபட்சம் 300 & 400 கலோரி வரை எரிக்கப்படும்.

“சைக்கிளிங் செய்யும்போது முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் நீர் வெளியேறும். 20 நிமிடங்-களுக்குப்பிறகு குளுக்கோஸ் எரிக்கப்படும். 30 நிமிடங்களுக்குப்பிறகு கொழுப்புச் சத்து குறையும்.


கருத்துரையிடுக Disqus

 
Top