0

New post
இந்தியாவின் மிக உயர்ந்த விருது 'பாரத ரத்னா'

• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

• அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது
• மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது
• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான
விருது

• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

• மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது
• மிக உயர்ந்த கௌரவ ராணுவ விருது - ஃபீல்ட் மார்ஷல் விருது
• மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது
• மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது
• மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா
• மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது -
ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

• மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது
• மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத்
தாமரை விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது -
இந்திரா காந்தி விருது

கருத்துரையிடுக Disqus

 
Top