சிவபெருமான்
நீர் - திருவானைக்காவல்
வாயு -ஸ்ரீ காளகஸ்தி
ஆகாயம் -சிதம்பரம்
நிலம் -காஞ்சிபுரம்
நெருப்பு - திருவண்ணாமலை
மகாவிஷ்ணு
நீர் - அழகர் கோவில்
வாயு -திருப்பதி
ஆகாயம் -ஸ்ரீரங்கம்
நிலம் -திருகண்ணபுரம்
நெருப்பு - திருஆத்வீர்
வைணவத்தில் பஞ்சபூத தலங்கள்:
மண் (பிருதிவி) - திருக்கண்ணபுரம்,
நீர் (அப்பு) - திருமாலிருஞ்சோலை,
நெருப்பு (தேயு) - திருஆதனூர்,
காற்று (வாயு) - திருவேங்கடம்,
ஆகாயம் (விசும்பு)- திருவரங்கம்.
-
கருத்துரையிடுக Facebook Disqus