டீச்சர் ஒரு மாணவன் கிட்ட கேட்டாங்க....
"நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதற்கு காரணம் என்ன?"
பையன் சொன்னான்,
"மக்கள் தொகை பெருக்கம்"
"அப்படின்னா மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?" டீச்சர் மீண்டும் கேட்க,
பையன் சொன்னான்,
"வேலை இல்லா திண்டாட்டம்" தான் ..!
கருத்துரையிடுக Facebook Disqus