0

தமிழ்நாட்டில் வரும் 24 தேதி நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் சமயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் தங்களின் சொத்து விபர கணக்குகளை வெளியிட்டு இருக்கின்றனர் .நம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சொத்து விபரக் கணக்குகளை ஒப்பிட்டு பாருங்களேன்

1.சட்டை பையில் ..........................ரூபாய் 100
 
2.வங்கிகணக்கில்..........................ரூபாய் 125
 
3.கதர் வேட்டி....................................................4
 
4.கதர் துண்டு ...................................................4
 
5.கதர் சட்டை....................................................4
 
6.காலணி.............................................ஜோடி 2
 
7.கண் கண்ணாடி .............................................1
 
8.பேனா ..............................................................1
 
9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6
 
இத்தனை சொத்துக்களோடு நிலையான புகழோடு வாழ்ந்த எம்" பாரத ரத்னா" கே. காமராஜ் அவர்களின் கனவை வருங்கால தலைமுறைகள் நிறைவேற்ற வேண்டும் !அவர்களின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்
 
நமது தொகுதில் யார் யார் போட்டி இடுகிறார்கள் ?
 
 வேட்பாளர்களின் தகுதி என்ன?
 
வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு ?
 
வேட்பாளர்களின் குற்ற பின்னணி(வழக்கு உள்ளதா /தண்டனை பெற்றுள்ளரா ?

இது போன்ற முக்கிய தகவல்கள் தேர்தல் ஆணையம் பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவு செய்துள்ளது. கீழ்கண்ட இணைய தளத்தின் மூலம் இந்த விவரங்களை அறிய முடியும்

http://elections.tn.gov.in/AFFIDAVITS/PCList2014.aspx
மற்றும் வேட்பாளர்களின் செலவு கணக்கை அந்த அந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மாவட்ட இணைய தளத்தில் பதிவு செய்துள்ளது.

http://www.erode.tn.nic.in/election_general_2014.htm

இணைய தளத்தில் எவ்வளோவோ நேரம் செலவு செய்கிறோம் , சிறிது நேரம் நாம் தலை எழுத்தை தீர்மானிக்கும் வேட்பாளர்களை பற்றியும் அறிவோமே, இதை பற்றி அறியாதவருக்கும் / படிப்பறிவு இல்லாத மக்களுக்கும் கொண்டு போய் சேருங்கள் நண்பர்களே ..!

தேர்தல் 2014 : மக்களுக்கான விழிப்புணர்வு ..!

தமிழ்நாட்டில் வரும் 24 தேதி நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
-> நமது தொகுதில் யார் யார் போட்டி இடுகிறார்கள் ?
-> வேட்பாளர்களின் தகுதி என்ன?
-> வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு ?
-> வேட்பாளர்களின் குற்ற பின்னணி(வழக்கு உள்ளதா /தண்டனை பெற்றுள்ளரா  ?

இது போன்ற முக்கிய தகவல்கள் தேர்தல் ஆணையம் பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவு செய்துள்ளது. கீழ்கண்ட இணைய தளத்தின் மூலம் இந்த விவரங்களை அறிய முடியும் 

http://elections.tn.gov.in/AFFIDAVITS/PCList2014.aspx

மற்றும் வேட்பாளர்களின் செலவு கணக்கை அந்த அந்த  நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மாவட்ட இணைய தளத்தில் பதிவு செய்துள்ளது.

http://www.erode.tn.nic.in/election_general_2014.htm

இணைய தளத்தில் எவ்வளோவோ நேரம் செலவு செய்கிறோம் , சிறிது நேரம் நாம் தலை எழுத்தை தீர்மானிக்கும் வேட்பாளர்களை பற்றியும் அறிவோமே, இதை பற்றி அறியாதவருக்கும் / படிப்பறிவு இல்லாத மக்களுக்கும் கொண்டு போய் சேருங்கள்  நண்பர்களே ..!

தேர்தல் அன்று, உங்களுக்கு எந்த வேட்பாளர்களின் மீதும் நம்பிக்கை இல்லையென்று வீட்டிலேயே இருந்து விடாதீர்கள், உங்களுக்காகவே இப்போது " நோட்டா " என்ற  புதிய வசதி அறிமுக படுத்த பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் எதிர்ப்பை வாக்காக பதிவு செய்யலாம்.

"நோட்டா" என்பது உடனடி தீர்வகாது அதேவேளையில் இது நல்ல பலமற்றங்களுக்கான முதல் வழியாக அமையும்.

" NOTTA / நோட்டா " இது வாக்குபெட்டியில் கடைசி பொத்தனாக இருக்கும் , இது நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதின் பொருளாகும் 

- அசோக் பாலா

கருத்துரையிடுக Disqus

Top