நமது பங்கை சரியாகச் செய்தாலே
நிச்சயம் மரியாதை கிடைக்கும்
பெரிய சாதனைகள்
சிறிய துவக்கத்திலேதான் தொடங்கின
என்ன சம்பாதித்தோம் என்பதை விட
என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு
மகத்தான செயல் என்பது
பல தனி மனிதர்களால் சாதிக்கபடுகிறது
தனக்குத்தானே கற்றவர்தான்
உலகில் ஏதாவது உபயோகமாக செய்கிறார்
பெயரில்லாத முழு வாழ்வைவிட
புகழ் பெற்ற ஒரு மணிநேரம் போதும்
காரணமில்லாது பிறந்து
கார்யமில்லாது வளர்ந்து சாவதா வாழ்வு
அற்பமான சிலந்தியின் விந்தைகளை
மனிதன் செய்து விட வில்லை
தனது சுய சொருபத்தை சாதித்ததே
சுய சாதனையாகும்
உயர்ந்த லட்சியங்களும்
அதற்கான உழைப்புமே வெற்றி தரும்
சிறைக்கைதியனாலும், கொலைகைதியனாலும் சிந்தனைகளில் சீற்றம் பெற்றால் வாழ்க்கையில் ஏற்றம் பெறலாம் என்று தன்னுடைய நல்லெண்ணங்களால் எழுத்தாளனாகவும் உயரலாம் என்று உய்ரிந்திருகிறார் , அடிதடியில் திரிந்தவர் , ஆக்கப்பூர்வ செயல்களில் ஒன்றான நுலாகத்தை நிறுவி, மனிதனாக மாறியிருக்கிறார் மதுரையைச் சேர்த்த ரவுடி ரமேஷ் அதைபற்றிய ஒரு சிறப்புக் கண்ணோட்டத்தை நாம் காணலாம்...........
கருத்துரையிடுக Facebook Disqus