0


புகழ்பெற்ற இணையதளமான கூகுள் நிறுனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வருகிறது.  இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மகள் அந்நிறுவனத்தின் நிறுவனரான டேனியல் ஷிப்லேகாப்பிற்கு தனது மழலை கையெழுத்தால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அச்சிறுமி கீழ்க்கணடவாறு எழுதியிருந்தாள்.


“எனது தந்தைக்கு வருகிற புதன் கிழமை பிறந்த நாள். அவருடன் இணைந்து அவரது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புகிறேன். ஆனால் அவருக்கு வார விடுமுறை சனிக்கிழமை தான் வருகிறது. எனவே அவரது பிறந்த நாளின் போது அவர் என்னுடன் இருப்பதற்கு அவருக்கு நீங்கள் புதன் கிழமை விடுமுறை தரவேண்டும்.

இக்கடிதத்தை படித்து ஆச்சரியம் அடைந்த டேனியல் உடனடியாக அச்சிறுமிக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அக்கடிதத்தில் “எங்கள் நிறுனத்தின் திறமையான ஊழியர்களுள் உன் தந்தையும் ஒருவர். அதனால் அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அந்த வாரம் முழுவதுமே விடுமுறை அளிக்கிறேன்” என்று எழுதியிருந்தார்.

A Google employee has been given a week's holiday after his daughter wrote to his boss asking him to give her dad some time off from work.


இந்த இரண்டு கடிதங்களின் புகைப்படங்களும் அமெரிக்க செய்தி நிறுவனங்களின் சிறப்புச்செய்தியாக பரபரப்பை கிளப்பி வருகிறது.

 A Google employee got a week off from work after he daughter wrote a letter to his boss.

In the letter, the little girl, named Katie, asked the internet giant if they could give her father a Wednesday off so that the family could celebrate his birthday.



She wrote:
"Dear Google worker.
"Can you please make sure when daddy goes to work, he gets one day off.
"Like he can get a day off on Wednesday.
"Because daddy ONLY gets day off on Saturday.
"P.S. It's daddy's BIRTHDAY.
"P.P.S. IT is summer, you know."
The letter was sent off and the reaction that it got was more than the girl could have imagined.
Not only did Google agree to the request, it did one better.

The letter that Google sent back to Katie giving her dad a week off from work.




Daniel Shiplacoff, Katie's Dad's boss, wrote back to her with this:
"Thank you for your thoughtful note and request.
"Your father has been hard at work designing many beautiful and delightful things for Google and millions of people across the globe.
"On the occasion of his Birthday, and recognising the importance of taking some Wednesdays off during the summer, we are giving him the whole first week of July as vacation time."
We bet Katie and her dad have got wide grins on their faces right now.
Way to go, Google.

 

கருத்துரையிடுக Disqus

 
Top