0
Photo: பையன் : ஹாய்...

பொண்ணு : ஹலோ...

பையன் : எங்க இருக்கீங்க?

பொண்ணு : நான் எங்கப்பாவோட
பி.எம்.டபுள்யூ கார்ல
கிளப்புக்கு போயிட்டு இருக்கேன்,அதுக்
கப்புறம்
ஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ்
பண்ணிட்டு கார வீட்ல
விட்டுட்டு உங்கிட்ட
பேசறேன்...ஓகேவா ?

பையன் : ஓகேங்க...

பொண்ணு : ஆமா,நீ எங்க
இருக்க?

பையன் : டவுன் பஸ்ல உங்க
பின்னால சீட்ல
தான் உட்கார்ந்துட்டு
இருக்கேன்...உங்
களை டிக்கெட் எடுக்க
வேண்டாம்னு சொல்லத் தான்
கூப்டேன்...

பொண்ணு : ?!?!?!?!?!

_____________________________________________
எங்களின் பக்கம் பிடித்திருந்தால் தமிழ் ஊடகம் பக்கத்தை LIKE செய்ய Tamil-Oodagam கிளிக் அழுத்தவும்

-
பையன் : ஹாய்...

பொண்ணு : ஹலோ...

பையன் : எங்க இருக்கீங்க?

பொண்ணு : நான் எங்கப்பாவோட பி.எம்.டபுள்யூ கார்ல கிளப்புக்கு போயிட்டு இருக்கேன்,அதுக் கப்புறம் ஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ் பண்ணிட்டு கார வீட்ல விட்டுட்டு உங்கிட்ட பேசறேன்...ஓகேவா ?

பையன் : ஓகேங்க...

பொண்ணு : ஆமா,நீ எங்க
இருக்க?

பையன் : டவுன் பஸ்ல உங்க பின்னால சீட்ல தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்... உங்களை டிக்கெட் எடுக்க வேண்டாம்னு சொல்லத் தான் கூப்டேன்...

பொண்ணு : ?!?!?!?!?!

கருத்துரையிடுக Disqus

 
Top