holographic telepresence என்பது என்ன? நாம் வீடியோ
கான்பெரென்ஸ்,Teleconference கேள்விப்பட்டிருப்போம். ஸ்கைப் மூலம் தொலைபேசி
மற்றும் வீடியோ சாட் செய்திருப்போம். இது போலவே ஒரு தொழில் நுட்பம் தான்
3D தொழில் நுட்பத்துடன் இயங்கும் இந்த கொலோகிராபிக் முறையாகும். இது
எப்படி இருக்கும்? ஒரு உதாரணம் சொல்லலாம். தற்போது தமிழக முதலமைச்சர்
வீட்டில் இருந்தபடியே கட்டிடங்கள்,வேறு சிலவற்றை திறந்து வைக்கிறார். இதை
நம்ம தலை கேலி செய்வார்.
இந்த முறையில் சிறிது மாற்றமாக, ஒரு கூட்டத்திற்கு முதலமைச்சர் போக வேண்டும்.உரையாற்ற வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீட்டில் இருப்பார். ஆனாலும் அவர் மேடையில் இருப்பார் .கூட்டத்தில் பேசுவார். வணக்கம் போடுவார். இவை எல்லாமே கொலோகிராபிக்கில் (holographic technology+Digital Video Enterprises (DVE) ) தான். லேசர் முறையில் வரும் பிம்பம் போல், இவை எல்லாம் மேடையில் நடக்கும்.
இது சாதாரண Teleconference
holographic
telepresence முறையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒரே இடத்தில்
இருப்பது போன்று தோற்றம் தரும். வீடியோ கான்பெரன்ஸ் போன்றவற்றில் திரையில்
உள்ளவர்களுடன் உரையாடலாம். ஆனால் holographic telepresence இல்
உரையாடுபவர்கள் நம் முன்னால் இருப்பது போன்ற உணர்விருக்கும். ஒரு மேடை
நிகழ்ச்சி என்றால் மேடையில் இருப்பவருக்கு மட்டுமே அது ஒரு கொலொகிராபிக்
எனத் தெரிய வரும்.பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே அவர் இருப்பது போலவே
இருக்கும். மாலை மட்டும் போட முடியாது.
ஒரு பட்டிமண்டபம் நடக்கும். பேசுபவர் வீட்டில் இருப்பார். ஆனாலும் அவர் மேடையில் இருந்து பேசுவது போல் முன்னால் இருக்கும் பார்வையாளர்களுக்குத் தெரியும்.
மேடையில் ஒருவர் புதிய கார் பற்றி விளக்கமளிப்பார். கார் அங்கிருப்பது போல் தெரியும்.உட்கார்ந்து காட்டுவார்.பாகங்களைக் காட்டுவார். ஆனாலும் கார் அங்கிருக்காது. பார்ப்பவர்கள் உண்மை என உணருவார்கள்.
இந்த முறையில் சிறிது மாற்றமாக, ஒரு கூட்டத்திற்கு முதலமைச்சர் போக வேண்டும்.உரையாற்ற வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீட்டில் இருப்பார். ஆனாலும் அவர் மேடையில் இருப்பார் .கூட்டத்தில் பேசுவார். வணக்கம் போடுவார். இவை எல்லாமே கொலோகிராபிக்கில் (holographic technology+Digital Video Enterprises (DVE) ) தான். லேசர் முறையில் வரும் பிம்பம் போல், இவை எல்லாம் மேடையில் நடக்கும்.
இது சாதாரண Teleconference
ஒரு பட்டிமண்டபம் நடக்கும். பேசுபவர் வீட்டில் இருப்பார். ஆனாலும் அவர் மேடையில் இருந்து பேசுவது போல் முன்னால் இருக்கும் பார்வையாளர்களுக்குத் தெரியும்.
மேடையில் ஒருவர் புதிய கார் பற்றி விளக்கமளிப்பார். கார் அங்கிருப்பது போல் தெரியும்.உட்கார்ந்து காட்டுவார்.பாகங்களைக் காட்டுவார். ஆனாலும் கார் அங்கிருக்காது. பார்ப்பவர்கள் உண்மை என உணருவார்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus