0
Ice Hotel, Finland.



திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள குகை இது.
இந்த குகைக்கு பெயர் 'பெரும் தவ மாளிகை'
இங்கு சமணர்கள் தவம் செய்தாக வரலாறு கூறுகிறது.
இந்த குகைக்குள் வற்றாத சுனை ஒன்று உள்ளது.
 


மரத்தை பிடுங்கி நடும் தொழினுட்பம்


செம்மறியாடுகள் கணவாய் ஊடாக ஓட்டிச் செல்லும் அழகான காட்சி


மறு சுழற்சிப் பொருட்களை வைத்து உருவாக்கப்பட்ட இந்தரோபோ யானை சுமார் 39 அடி உயரமும், 26 அடி அகலமும் உடையது இதில் 49 பேர் சவாரி செய்யலாம்



தாய்லாந்து நாட்டில் , இதய வடிவில் வளரும் தாவரம்

அமெரிக்கா, நியூ மெக்ஸிக்கோவிலுள்ள காவெர்ன்ஸ் குகையின் நுழைவு
Carlsbad Caverns Entrance in New Mexico, USA


வானத்திலிருந்து பார்த்தால் இவ்வாறு தான் எரிமலை தோற்றமளிக்கும்

பெல்ஜியத்தில் உள்ள தொங்கும் உணவகம்
Amazing Hanging Restaurant in Belgium


 



Oddly shaped rock in the desert, Egypt
எகிப்திய பாலைவனத்தில் விந்தை வடிவ பாறை
 


The Town Under Rocks in Spain

கருத்துரையிடுக Disqus

 
Top