0



கோழி முட்டையின் நடுவிலுள்ள கருவில் காணப்படும் திருகிய இழைகளின் பெயர் – சலாசா

காகமே இல்லாத நாடு – நியூசிலாந்து

உலக கழுதைகள் புகலிடம் உள்ள மாநிலம் – குஜராத்

புறாவின் விலங்கியல் பெயர் – கொலம்பியா லிவியா

பசுவிற்கு அசைபோட உதவும் இரண்டாவது வயிற்றின் பெயர் – மா

யானை சவாரியில் ஆல்பஸ் மலையைக் கடந்தவர் – ஹன்னியால்

மீன்களின் ஆறு எனப்படும் கனடா நதி – குளோன்டிக்

எலி மருந்தில் இருக்கும் பாஸ்பரஸ் – வெண் பாஸ்பரஸ்

பறக்கும் போதே தூங்கும் பறவை – கழுகு

பூனை குடும்பத்தில் மிக அழகான இனம் – பனிச்சிறுத்தை

மீன்கள் இல்லாத ஆறு – ஜோர்டான் ஆறு

முயல் வளர்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் – தருமபுரி

நீலப்பசு என்று அழைக்கப்படும் விலங்கு – நீல்கை எனப்படும் ஆசிய மான்

சிம்பான்ஸி என்ற வாலில்லாதக் குரங்கு காணப்படும் இடம் – ஆப்பிரிக்கா

தண்ணீரில் செல்லும் மிகச்சிறிய கோழி வகை பறவை – வாத்து

கருத்துரையிடுக Disqus

 
Top