ஐரோப்பியர்கள்தான் முதன்முதலில் உலகில் அறிமுகப்படுத்தினார்கள்.
பண்டங்கள் வீணாகாமல் பத்திரப்படுத்த உப்பு மிகவும் தேவை என்பதால் ரோமானியர்கள் அதிகம் முக்கியத்துவம் தந்தார்கள். அவர்கள் சம்பளத்திற்கு பதில் உப்பு கொடுத்தார்கள். “ சாலேரியம் “ என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து இப்படித்தான் “ Salary “ வந்தது.
உப்புக்கு “Salt “ என்ற வார்த்தையும் வந்தது.
உப்பு சோழர் காலத்தில் விலை உயர்ந்த பொருளாக கருதப்பட்டு வரியுடன் விற்கப்பட்டது. தனியார் யாரும் விற்கக் கூடாது. அரசேதான் விற்கும்.
கருத்துரையிடுக Facebook Disqus