2

பழந்தமிழரின் அளவை முறைகள்...!

நில அளவை

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்
100
ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர்
1
ச.மீ                                  - 10 .764 ச அடி
2400
.அடி                       - 1 மனை
24
மனை                         - 1 காணி
1
காணி                            - 1 .32 ஏக்கர்
144
.அங்குலம்            - 1 சதுர அடி
435 . 6
சதுர அடி          - 1 சென்ட்
1000
ச லிங்க்ஸ்         -  1 சென்ட்
100
சென்ட்                     - 1  ஏக்கர்
1
லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர்
2 .47  
ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
1
ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)
100
சென்ட்                     = 4840 சதுர குழிகள்
1
சென்ட்                          = 48.4 சதுர குழிகள்
1
ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
1
ஏக்கர்                             = 43560 சதுர அடி
1
குழி (Square Yard)           = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)
1
.மீ(Square Meter)            = 1.190 குழி
1
குழி                                  = 9 சதுர அடி
1
.மீ(Square Meter)           = 10.76 சதுர அடி
1
குந்தா (Guntha)             = 121 குழி = 101.17 சதுர மீட்டர்
1
குந்தா (Guntha)             = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி

100 குழி                             = ஒரு மா
20
மா                                  = ஒரு வேலி
3.5
மா                                 = ஒரு ஏக்கர்
6.17
ஏக்கர்                       = ஒரு வேலி

16 சாண்                    = 1 கோல் 

18 கோல்                   = 1 குழி

100 குழி                     = 1 மா

240 குழி                     = 1 பாடகம்

20 மா                         = 1 வேலி

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு         = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு          = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம்           = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி           = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி    = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை        = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி            = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ்        = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு          = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு    = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு      = ஒரு உரி.
இரண்டு உரி         = ஒரு நாழி.
எட்டு நாழி           = ஒரு குறுணி.
இரண்டு குறுணி     = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு      = ஒரு தூணி.
மூன்று தூணி        = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை   = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை   = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை                  = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை           = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை     = ஒரு தோலா.
மூன்று தோலா        = ஒரு பலம்.
எட்டு பலம்            = ஒரு சேர்.
நாற்பது பலம்         = ஒரு வீசை.
ஐம்பது பலம்          = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு        = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை   = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை    = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா         = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம்             = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை            = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன்         = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை       = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை           = ஒரு நாள்.
ஏழரை நாழிகை            = ஒரு சாமம்.
ஒரு சாமம்                = மூன்று மணி.
எட்டு சாமம்               = ஒரு நாள்.
நான்கு சாமம்              = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது           = ஒரு நாள்.
பதினைந்து நாள்           = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம்             = ஒரு மாதம்.
ஆறு மாதம்                = ஒரு அயனம்.
ரெண்டு அயனம்            = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு            = ஒரு வட்டம்.

கருத்துரையிடுக Disqus

 
Top