0

1. மரியாதையைப்போல் மலிவான பொருள் வேறில்லை.

2. அச்சம், எதையும் நம்பும்படி செய்துவிடும்.

3. எவருக்கு அளிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவும்.

4. பறந்து செல்லும் நாட்களைப் பிடிக்க லகான் இல்லை.

5. காலத்தைப்போல் பழிவாங்குவது வேறெதுவும் இல்லை.

6. சிக்கனம் இருந்தால் மற்ற பண்புகள் யாவும் வந்துவிடும்.

7. செல்வங்களை வணங்குவதால் ஒழுக்க விதிகள் பாழாகின்றன.

8. செயல் மறக்கப்படுகிறது. ஆனால் அதன் பயன்கள் நிலைத்திருக்கின்றன.

9. அதிர்ஷ்டக்காரன் என்பதைவிட நல்லவன் என்று பெயரெடு.

10. மனிதர்கள் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்; அவர்கள் சிந்திக்கும்போது விழிப்படைகிறார்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top