சிறிய
மளிகைக் கடைக்காரர்கள் சூப்பர் மார்க்கெட்களைப் பார்த்து பயந்தார்கள்.
பின்னர் கார்ப்பரேட் கம்பெனிகள் வந்தன. சமீபத்தில் எஃப்டிஐ, அதாங்க சில்லறை
வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு. அதைப் பார்த்துப் பயந்தார்கள்.
இப்போது அனைவரும் ஆன்லைன் வணிக நிறுவனங்களைப் பார்த்துப் பயப்படும்
அளவுக்கு ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே
அதிகரித்திருக்கிறது.
புத்தகங்கள்,
மளிகை, ஜூவல்லரி, ஆடைகள், காலணி, மொபைல் என அனைத்தையும் ஆன்லைனில் வாங்கத்
தொடங்கியுள்ளார்கள். இதனால் எல்லா வணிக நிறுவனங்களும் இணையம் மூலம்
பொருள்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதற்கு
முன்னோடியாக அமேசான் (அமெரிக்கா), அலிபாபா (சீனா) உள்ளிட்ட பல நிறுவனங்கள்
இருக்கின்றன. இந்தியாவில் ஃபிளிப்கார்ட்டைச் சொல்லலாம்.
ஆரம்பம்
ஃபிளிப்கார்ட்
நிறுவனத்தை சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய இருவரும் 2007-ம் ஆண்டு
ஆரம்பித்தார்கள். இருவரும் டெல்லி ஐஐடியில் படித்தார்கள். அமேசான்
நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். பின்னர் வெளியேறி 4 லட்ச ரூபாய்
முதலீட்டில் பிளிப்கார்ட்டைத் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் புத்தங்களை மட்டுமே விற்று வந்தார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் leaving microsoft to change the world என்னும் புத்தகத்தை முதன்முதலில் வாங்கியுள்ளார்.
பிஸினஸ்
செய்வதற்கு முதலீடு தேவை இல்லை, ஐடியா மட்டுமே போதும் என்பதற்கு இவர்கள்
சரியான உதாரணம். இவர்களது ஐடியாவைப் பார்த்து வென்ச்சர் கேபிடல்
நிறுவனங்கள் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன.
முதல் 18 மாதங்களுக்குத் தங்களுக்கான சம்பளத்தை இவர்கள்
எடுத்துக்கொள்ளவில்லை.
கிரெட்
கார்ட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பர்கள் மட்டுமே ஆன்லைன் பொருள்களை
வாங்க முடியும் என்பது தடையாக இருந்துவந்தது. அதனால் கேஷ் ஆன் டெலிவரி
திட்டத்தை 2010-ம் ஆண்டு கொண்டுவந்தார்கள். பொருளை ஆர்டர் செய்துவிட்டுத்
தேவை இல்லை என்று சொல்லலாம், வீடு பூட்டியிருக்கலாம் எனப் பல ரிஸ்க்
இருந்தாலும் பன்சால் ஜோடி துணிந்தது. இது நிறுவனத்துக்குப் பெரிய
வெற்றியைக் கொடுத்தது.
முதலீடு திரட்டல்
பிஸினஸ்
வளர்வதற்கு வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடம் பேசி நிதி திரட்டினார்கள்.
2009-ம் ஆண்டு 10 லட்சம் டாலர் முதலீட்டை ஆக்செல் பார்ட்னர் நிறுவனம்
பிளிப்கார்டில் முதலீடு செய்தது. தவிர டைகர் குளோபல், நாஸ்பர், மார்கன்
ஸ்டேன்லி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிளிப்கார்டில் முதலீடு
செய்திருக்கின்றன.
கடந்த
ஏழு வருடங்களில் 176 கோடி டாலர் அளவுக்கு ஃபிளிப்கார்டில் முதலீடு
செய்யப்பட்டிருக்கிறது. உலகளவில் அதிகளவு முதலீட்டை திரட்டிய இந்திய
நிறுவனம் பிளிப்கார்ட்தான்.
வளர்ச்சி
திரட்டிய
முதலீட்டை பிஸினஸில் முதலீடு செய்வது ஒரு வகையான வளர்ச்சி என்றால்,
நிறுவனங்களைக் கையகப்படுத்தி வளர்வதும் இன்னொரு வகையான வளர்ச்சி. இன்
ஆர்கானிக் குரோத் என்பார்கள். ஃபிளிப்கார்ட் இந்த வேலையையும் செய்து
வருகிறது.
மிக சமீபத்தில் 2,000 கோடி ரூபாய் கொடுத்து மிந்த்ரா டாட் காம் Myntra.com நிறுவனத்தை வாங்கியது. 2012-ம் ஆண்டு லெட்ஸ்பை (Letsbuy.com) என்னும் நிறுவனத்தை வாங்கியது. இது தவிர இன்னும் சில நிறுவனங்களையும் ஃபிளிப்கார்ட் வாங்க இருக்கிறது.
இப்போது
ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும் என்று விளம்பரப்படுத்திப் பொருள்களை
விற்க ஆரம்பித்திருக்கிறது. இப்படி விற்பதால் அதிக அளவு தள்ளுபடி கொடுக்க
முடிவதால் மோட்டோ நிறுவன செல்போன்களை ஃபிளிப்கார்ட்டில் வாங்க கூட்டம்
அலைமோதியது. சமீபத்தில் சீனாவின் Xiaomi Mi3 செல்போன் சில வினாடிகளில்
விற்றுத் தீர்ந்தது. இதை அறிமுகப்படுத்திய அன்று ஃபிளிப்கார்ட் இணையதளம்
கொஞ்சம் ஆடித்தான் போனது.
6000
கோடி ரூபாய் (2013-14) அளவுக்கு வருமானம் இருந்தாலும் ஃபிளிப்கார்ட்
இன்னும் லாப பாதைக்குத் திரும்பவில்லை. இது குறித்து கேட்டதற்கு, “லாபம்
ஒரு விஷயமே இல்லை. என்றைக்கு விரிவாக்கப் பணிகளை நிறுத்துகிறோமோ அப்போதே
லாப பாதைக்குத் திரும்பிவிடலாம். ஆனால் செய்வதற்கு இன்னும் நிறைய
இருக்கிறது” என்கிறார் அதன் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் பன்சால்.
4 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 42,000 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
15
கோடிக்கும் மேலானவர்கள் இணையத்தைப் பயன்படுத்தினாலும், இதில் 10 சதவீதம்
நபர்கள்தான் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குகிறார்கள். ஆன்லைன் வணிகம்
2020-ம் ஆண்டு 7,000 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டையும்
வைத்துப் பார்க்கும் போது 2020-ல் ஃபிளிப்கார்ட் பங்குச் சந்தையில்
பட்டியலிடப்பட்டிருக்கும், லாப பாதையில் திரும்பி இருக்கும். சிறந்த
தொழில்முனைவோராக உயர்வது எப்படி இருப்பது என்று ஐஐஎம் கல்லூரிகளில் சிறப்பு
வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால்... ஃபிளிப்கார்ட்
யாரும் செய்யாததைச் செய்யவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஆன்லைன் வணிகம்
இருந்துகொண்டுதான் இருக்கிறது. பிளிப்கார்ட் ஒரு எர்லி பேர்டு. அது
மட்டுமல்லாமல் சரியான சமயத்தில் வந்த பேர்டும்கூட.
Sachin Bansal is the Co-Founder, Chairman and CEO of the emerging e-commerce Indian company, Flipkart. He established Flipkart in 2007 along with his brother Binny Bansal with its head quarters at Bangalore, Karnataka. Flipkart is an online trading company which offers a wide range of products such as electronics, food, clothing, etc. The products range from different brands of worldwide and are available at cheaper rates when compared to other online shopping sites. Flipkart also launched its own variety of products such as pen drives, headphones and other computer accessories naming them under "DigiFlip".
Mr. Bansal, being the CEO of the company strives hard for its development as one of the top most online shopping companies with a million subscribers all over India. Before establishing Flipkart, he worked with Amazon.com India branch in 2006.
Early Days and Education
Sachin Bansal was born on July 6, 1976 and is 37 years old now. Chandigarh being his native place, he went to the Indian Institute of Technology (IIT), Delhi and graduated in computer science from there in 2005. It was there where he met Binny Bansal, his co-founder as his stream was also computer science.
Soon after his graduation, he joined a company called Techspan and later in 2006, he joined Amazon and worked for its Web Services division. Apparently, it happened that Binny also joined Amazon at the same time and they both met each other again. They developed an application called Amazon S3 which helped them to lay the foundation for their former company, Flipkart. From then, they started developing their idea of starting an online trading company in India too with exciting offers and attracting features in their website. Meanwhile in India, online shopping was not famous and not many of Indians were of it.
The Spark
Sachin Bansal is the Co-Founder, Chairman and CEO of the e-commerce firm, Flipkart. He, along with Binny Bansal, his Co-Founder, started the company in 2007 and at present, Flipkart is one of the top 10 online shopping sites in India.
Mr. Bansal was awarded the Entrepreneur of the Year, 2012-2013 by Economic Times, a leading Indian economic magazine. At CNBC TV 18’s “India Business Leader Awards 2012”, Flipkart was awarded as the Young Turk of the Year. The company was also nominated for IndiaMART Leaders of Tomorrow Awards in 2011. Flipkart also stood second in the List of Cheapest Mobile Store, 2013. Flipkart, now, is recognized as the biggest online bookstore in India. Sachin was also nominated in the Regional Emerging Entrepreneur Awards, 2011 by CII in association with Business Line.
Sachin, being the CEO of one of the fastest emerging online shopping firms, is also a game freak. In spite of being a busy entrepreneur, he likes to spend most of his free time with his family and gaming.
His Journey with DropBox
Sachin Bansal founded the e-shopping store, Flipkart in the year 2007 along with Binny Bansal. He is now the CEO and Chairman of the firm. They started the firm with a mere investment of Rs.4 lakhs and expanded it to a position of generating a huge amount of Rs. 1.5 Crore a day.
Flipkart was started with both the partners investing 2.5 lakhs each. The first office was in a two bedroom apartment which was located in Koramangala. One of the rooms was then converted into office. They started the business by tying up with the distributors of the major publishers who were located in Bangalore and for close to three whole months, it was just two people who were running the show.
Now headquartered in Bangalore, Flipkart now has more than a thousand employees and the journey so far from the time it was started was incredible.
As the CEO of the company, Mr. Bansal takes care of all the customer-related activities of the company right from the availability of the product-in-demand to marketing of all the products on the website. He takes charge of all the finance and legal divisions of Flipkart. He also takes care of the development in the appearance of the website as his graduation base is of Computer Science, and he also concentrates on attracting all sections among the customers.
Bansals feel that the US is one of the most innovative nations of the world. It cultivates one of the largest talent pools in the world. They say that the US excels in public administration and implementation of new ideas.
Flipkart is expanding at its own grounds day-by-day making its founders being recognized as one of the millionaire entrepreneurs in the world. They also come under the list of young CEOs around the globe. Flipkart has risen its annual funding to $200 million from the existing investors including Tiger Global, Iconiq Capital and Naspers.
However, the journey of Sachin with an investment of Rs. 4 lakhs to earning an amount of Rs. 1.5 Crore a day is amazing and shows his dedication and hard-work towards the expansion of the firm. In just four years of its establishment, the company was able to sell about 15 different varieties of products per minute shows the founders’ hard-work. They humorously say that it’s been a year and a half that they drew their salaries.
Family
Sachin Bansal was born in the year 1976 on the 6th of July. He is a software engineer as well as an Internet entrepreneur. Sachin Bansal hails from Chandigarh, the capital city of Punjab so does his partner Binny.
Sachin is known to have a lot of enthusiasm in gaming and also loves to spend most of his leisure time with his family and friends. His partner Binny is known to be his childhood friend and both Sachin and Binny went to the same schools and studied at IIT Delhi together. That was when they got to know each other well. Binny is always considered like family by Sachin Bansal.
| Awards & Accolades | |
| Sachin Bansal was awarded the Entrepreneur of the Year Award for the year 2012-2013 from the Economic Times | |
| Flipkart.com was also awarded the Turk of the Year during the ‘India Business Leader Awards 2012’ which was held by CNBC TV 18. | |
| Flipkart.com was also one of the nominees for the IndiaMART Leaders of Tomorrow Awards for the year 2011. | |
| Flipkart.com had also secured a second position in the list of Cheapest Mobile Store for the year 2013 which was compiled by Zoutons.com which is the Indian E-commerce observer. | |
| Flipkart.com acquired WeRead in the year 2010 which is a social book discovery tool. | |
| They later acquired Mime360 in the year 2011. Mime360 is a well known digital platform company. | |
| Flipkart.com also acquired Chakpak.com, a bollywood news website in the year 2011 and they also have the rights to the digital catalogue of Chakpak.com. | |
| A feather in their cap was in the year 2012 when they acquired Letsbuy.com which is a well known retailer in e-commerce for electronics. When Letsbuy was closed down, all the traffic from that website was routed to Flipcart.com. | |
| Professional Affiliations | |
| Indian Institute of Technology, Delhi | |
| Amazon.com | |
| Mime360.com | |
| Chakpak.com | |
| Quotes | |
கருத்துரையிடுக Facebook Disqus