0
இந்தியாவில் உள்ள 15 பிரபலமான இடங்கள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் பற்றிய சிறிய குறிப்பும் ஒவ்வொரு ஸ்லைடிலும் தரப்பட்டிருக்கிறது. எனவே அந்தக் குறிப்புகளைக் கொண்டு உங்களால் எத்தனை இடங்களை கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள். 
 
அப்படி 15 இடங்களையும் கண்டுபிடிப்பவர்கள் யாரேனும் இருந்தால் நீங்கள் உண்மையிலேயே பெரிய ஆள்தான். பார்ப்போம், எத்தனை பேர் எத்தனை இடங்களை கண்டுபிடிக்கிறீர்கள் என்று. ஆட்டத்தை ஆரம்பிப்போமா?!...உடு ஜூட்

1 குறிப்பு : நம்ம தலைநகரில் உள்ள வழிபாட்டுத்தலம்.

2 குறிப்பு : கன்னியாகுமரிக்கு பக்கத்துலதான் இந்த அருவி இருக்கு.
 
 
3 குறிப்பு : இந்தியாவின் உயரமான பாஹுபலி சிலை இது.
 
 
4 குறிப்பு : சோழர் தலைநகரத்தில் உள்ள கட்டடம். 

 
 
5 குறிப்பு : 'அந்த அரபிக்கடலோரம் ஒரு அழகை கண்டேனே...'
 
 
6 குறிப்பு : சென்னையின் புகழ்பெற்ற தேவாலயம்.
 
 
7 குறிப்பு : அபிராமி! அபிராமி!
 
 
8 குறிப்பு : எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்கள்.
 
 
9 குறிப்பு : கருப்பு இடி.
 
 
10 குறிப்பு : உலகப்புகழ்பெற்ற கோயில் ஒன்றிலுள்ள சன்னதி.
 
 
11 குறிப்பு : நான் கடவுள்!
 
 
12 குறிப்பு : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று.
 
 
13 குறிப்பு : 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் படம்பிடிக்கப்பட்ட இடம்.
 
 
14 குறிப்பு : ஆதவன் வடிவேலுவுக்கு இங்க வச்சுதான் ஜிகர்தண்டா தூத் கொடுத்தாங்க...அவ்வவ்!!!

 
 
15 குறிப்பு : பல்லவர்களின் அற்புத படைப்புகள் கொட்டிக்கிடக்கும் இடத்தில்தான் இந்தப் பாறை அமைந்துள்ளது.
  
 
 விடைகள்
 
 
1) பஹாய் வழிபாட்டுத்தலம், டெல்லி 
 
2) தீர்பரப்பு அருவி, திருவட்டாறு 
 
3) கோமதேஸ்வரர் சிலை, சிரவணபெலகோலா 
 
4) தஞ்சாவூர் அரண்மனை 
 
5) மும்பை மரைன் டிரைவ் 
 
6) சென்னை சாந்தோம் தேவாலயம் 
 
7) குணா குகை, கொடைக்கானல் 
 
8) அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை 
 
9​) பிளாக் தண்டர் தீம் பார்க், மேட்டுப்பாளையம் 
 
10) விநாயகர் சன்னதி, தஞ்சை பெரிய கோயில் 
 
11) காசி 
 
12) திருப்பரங்குன்றம் 
 
13) ஆழியார் அணை 
 
14) ஹௌரா பாலம் 
 
15) மாமல்லபுரம் சமநிலை பாறை

கருத்துரையிடுக Disqus

 
Top