படத்தோட கதைக்களம் ஃபேஸ்புக் தான், அதாவது பார்க்காம காதலிக்கறது, அதை
எப்படி சில மோசமானவங்க அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்கனும்
உண்மையான காதலும் வந்து போய்கிட்டுருக்குங்கறதயும் அழகா ரொம்ப நகைச்சுவையா
கலாட்டாவா சொல்லிருப்பாங்க.
அதுலயும் அந்த 4 நண்பர்களோட அறிமுகமும் அவங்களை பத்தி சொல்றதுக்காக
வச்சுருக்க பாட்டுல அவங்க அடிக்கற கூத்தும். கண்டிப்பா எல்லாரையும் ரசிக்க
வைக்கும்.
படத்தை பார்க்கனுமா?
கருத்துரையிடுக Facebook Disqus