0


Preventing users from messing around with your file system is one of the toughest thing to implement on a Windows machine. Simply named Prevent, this small utility allows the computer owner to disable Copy, Paste, Cut, Delete, Copy To, Move to and Send To options as well as prevent renaming of files. Keyboard shortcuts Ctrl+C, Ctrl+X and Ctrl+V are rendered function-less too. Disabled options are grayed out in explorers context menu.

Prevent also disables the Task Managers End Process button. Also it doesnt allow you to right click on process name and click on end process.
Just launch the application, set a hotkey and click on Active. This will activate the locking features. Press the hotkey again to deactivate.


Sounds great, right? Actually no. The program suffers from a serious flaw - it does not prevent copying of files through drag and drop! Just open two instances of Windows explorer and drag files and folders from one to the other. Poof! the security bubble gets blown away. The same problem we noticed with M File Anti-Copy. Thats why I said in the beginning of this piece that preventing copy/paste in Windows isnt so easy.

Its still a useful protection against the ignorant, like the friend who still uses IE6 and your grandma, and kids too, except some kids are too smart with computers.  


நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல

கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து

கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.

Prevent+1.JPG


இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய

வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என

ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.

Prevent+2.JPG

இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ

முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும்

முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.

Prevent+3.JPG

உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால்

போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய

நிலைக்கு வந்து விடும்.

Prevent.JPG

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.

இந்த மென்பொருளை தரவிறக்க:http://www.thewindow...vent.zip?bbdc8f

கருத்துரையிடுக Disqus

 
Top