புகைப்படமாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது வெகு சுலபமான காரியம் ஆகும்.
இது ஆண்ட்ராய்ட் பதிப்புகளுக்கு ஏற்றவாறு வேறுபடும். அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர்ப்ரெட் (Gingerbread 2.3):
மொபைல்/டேப்லட்டில் switchoff+home button
ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட்
எடுக்கப்பட்டுவிடும்.
ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சாண்ட்விச் (Icecream Sandwich 4.0), ஜெல்லிபீன் (Jelly Bean 4.1):
மொபைல்டேப்லட்டில் Switch off + VolumeDown பட்டனையும்
ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட்
எடுக்கப்பட்டுவிடும்.அவ்வளவு தான்! ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் போது
அறிவிப்பிற்காக சின்ன சத்தம் ஏற்படும்.
android version 4.2 முதல் 4.4 kitkat வரை:
Switch off +home key just 3 seconds பட்டனையும் ஒன்றாக அழுத்திக்
கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.
அவ்வளவு தான்! ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் போது அறிவிப்பிற்காக சின்ன
சத்தம் ஏற்படும்.
கருத்துரையிடுக Facebook Disqus