0


xnghw2.jpg

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி?

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடுஎன்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .மற்ற நாடுகளின் முதல் எண்கள்
 
00-13: USA & Canada
 
20-29: In-Store Functions
 
30-37: France
 
40-44: Germany
 
45: Japan (also 49)
 
46: Russian Federation
 
471: Taiwan
 
474: Estonia
 
475: Latvia
 
477: Lithuania
 
479: Sri Lanka
 
480: Philippines
 
482: Ukraine
 
484: Moldova
 
485: Armenia
 
486: Georgia
 
487: Kazakhstan
 
489: Hong Kong
 
49: Japan (JAN-13)
 
50: United Kingdom
 
520: Greece
 
528: Lebanon
 
529: Cyprus
 
531: Macedonia
 
535: Malta
 
539: Ireland
 
54: Belgium & Luxembourg
 
560: Portugal
 
569: Iceland
 
57: Denmark
 
590: Poland
 
594: Romania
 
599: Hungary
 
600 & 601: South Africa
 
609: Mauritius
 
611: Morocco
 
613: Algeria
 
619: Tunisia
 
622: Egypt
 
625: Jordan
 
626: Iran
 
64: Finland
 
690-692: China
 
70: Norway
 
729: Israel
 
73: Sweden
 
740: Guatemala
 
741: El Salvador
 
742: Honduras
 
743: Nicaragua
 
744: Costa Rica
 
746: Dominican Republic
 
750: Mexico
 
759: Venezuela
 
76: Switzerland
 
770: Colombia
 
773: Uruguay
 
775: Peru
 
777: Bolivia
 
779: Argentina
 
 780: Chile
 
784: Paraguay
 
785: Peru
 
786: Ecuador
 
789: Brazil
 

80 – 83: Italy
 
84: Spain
 
850: Cuba
 
858: Slovakia
 
859: Czech Republic
 
860: Yugoslavia
 
869: Turkey
 
87: Netherlands
 
880: South Korea
 
885: Thailand
 
888: Singapore
 
890: India
 
893: Vietnam
 
899: Indonesia
 
90 & 91: Austria
 
93: Australia
 
94: New Zealand
 
955: Malaysia
 
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
 
978: International Standard Book Numbering (ISBN)
 
979: International Standard Music Number (ISMN)
 
980: Refund receipts
 
981 & 982: Common Currency Coupons
 
99: Coupons

கருத்துரையிடுக Disqus

 
Top