0
ஸ்நாப்டீல், ஜபாங் -கில் நம்ப முடியாத செம தள்ளுபடி.. நம்பித்தான் ஆகணும்.... பென் டிரைவுகள், பிலிப்ஸ் டிரிம்மர் உள்ளிட்ட பல பொருட்கள் அதிரடி விலையில்.

Payumoney என்பது பணம் செலுத்துவதற்கான ஒரு Payment Gateway ஆகும். பெரும்பாலான ஆன்லைன் தளங்கள் இதனை பயன்படுத்துகின்றன. இதன் மூலம் பணம் செலுத்தி பொருட்கள் வாங்கினால் 25% (அதிகபட்சம் ரூ. 250) தள்ளுபடி வழங்குகிறார்கள்.

எப்படி வாங்குவது?

1. முதலில் Payumoney தளத்திற்கு www.PayUMoney.com சென்று புதிய கணக்கை துவக்கிக் கொள்ளுங்கள்.


2. அடுத்து Snapdeal, Jabong போன்ற தளங்களுக்கு சென்று உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குங்கள்.


3. இறுதியில் பணம் செலுத்தும் போது Wallet ---> Payumoney என்பதனை தேர்வு செய்யுங்கள். நீங்கள் Payumoney தளத்திற்கு செல்வீர்கள்.


4. அங்கே உங்கள் பொருளின் விலையில் 25% தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கும். மீதமுள்ள பணத்தை credit / debit கார்டு மூலமாகவோ, நெட் பேங்கிங் மூலமாகவோ செலுத்துங்கள்.


இந்த தள்ளுபடியில் பல பொருட்கள் நம்ப முடியாத விலையில் கிடைக்கின்றன

கருத்துரையிடுக Disqus

 
Top