0
அதிகமான நண்பர்களுக்கு whatsapp யில் பேசுவது தொடர்பாக குழப்பம் இருந்து கொண்டுள்ளது..
இந்தியாவில் மட்டுமே தற்காலிகமாக பய்ன்பட்டு வந்த whatsapp call சேவையை அனைத்து நாட்டிலும் உள்ளவர்கள் எப்படி பெறுவது என தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பார்க்கவும்..
அதற்கு முன் கீழ் உள்ள லின்கை கிளிக் செய்து அதில் உள்ள apk வை  install செய்துகொள்ளுங்கள்..
old whatsapp messeanger back எடுத்து கொண்டு பழைய whatsapp ஐ uninstall செய்து விடுங்கள்..
பிறகு நான் கொடுத்த லின்கில் சென்று download செய்த whatsapp messeanger install செய்யவும்..
ஏற்கனவே whatsapp call enable செய்தவர்கள்,மூலம் உங்கள் whatsapp number க்கு போன் செய்ய வேண்டும்..
step:1 backup whatsapp
step:2 uninstall old whatsapp
step:4 recive whatsapp call from anyone
step:5 ur whatsap caaling enable sucess


வாட்ஸ்ஆப் செயலியில் வாய்ஸ் காலிங் அம்சம் அனைத்து ஆன்டிராய்டு பயனாளிகளுக்கும் கிடைக்கின்றது.
மாதம் 70 கோடி பயனாளிகளை கொண்டிருக்கும் உலகின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப், வாய்ஸ்கால் சேவையை ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டும் வழங்கியுள்ளது.

ஆன்டிராய்டு இல்லாத இயங்குதளங்களை பயன்படுத்துவோர் சில காலம் காத்திருக்க தான் வேண்டும். ஆனால் ஆன்டிராய்டு பயன்படுத்துபவர்கள் இந்த சேவையை சுலபமாக ஆக்டிவேட் செய்யலாம். எப்படி ஆக்டிவேட் செய்வது என்று கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் சேவையை ஆக்டிவேட் செய்ய அப்டேட் செய்யப்பட்ட வாய்ஸ்ஆப் இருக்க வேண்டும், புதிய அப்டேட் பெற்ற வாட்ஸ்ஆப் செயலியை இங்கு க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

வெர்ஷன்

ஒரு வேலை நீங்கள் பழைய அப்டேட் இருக்கும் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது வாய்ஸ்கால் சேவையை பெற முடியாது. தற்சமயம் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.12.7

அப்டேட்

புதிய அப்டேட் செய்த பின் ஏற்கனவே வாய்ஸ்கால் சேவை பெற்ற ஒருவரை உங்களுக்கு கால் செய்ய சொல்லுங்கள்.

மிஸ்டு கால்

மிஸ்டு கால் கொடுக்காதீர்கள், இது வேலை செய்யாது. முதலில் அழைப்பு வர வேண்டும், பின் அழைப்பை டிஸ்கனெக்ட் செய்யும் முன் வாட்ஸ்ஆப் வாய்ஸ்காலிங் ஆக்டிவேட் ஆக வேண்டும்.

அம்சம்

வாய்ஸ்காலிங் சேவை ஆக்டிவேட் ஆன பின் கால்ஸ், சாட் மற்றும் கான்டாக்ட் என மூன்று பத்திகள் வாட்ஸ்ஆப் திரையில் தெரியும்.

கருத்துரையிடுக Disqus

 
Top