எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் அக்கெளன்ட்
ஆரம்பிச்சு, ‘Waiting for வாத்தியாரின் எங்க வீட்டுப்பிள்ளை’னு ஸ்டேட்டஸ் போட்டு மாஸ் காட்டுவாங்க.
இன்னொரு பக்கம் ரிலீஸ் ஆகியிருக்கிற ஒரு படத்தை 700 பேர் கொண்ட குழுவை வெச்சு ட்ரெண்டாக்கிவிட்டு, ‘குடியிருந்த கோயில் இஸ் ட்ரெண்டிங் நவ்’னு மிரட்டல் ஸ்டேட்டஸ் போட்டு மண்டை காயவிடுவாங்க. சிவாஜிக்கு பிரபு பிறந்தப்போ, குழந்தை பிரபு போட்டோவைப் போட்டு ‘குட்டித் திலகம்’னு ட்ரெண்டிங் க்ரியேட் பண்ணியிருப்பாங்க. இந்த குரூப் இப்பிடி இருந்தா இருக்கவே இருக்கே, ‘தெய்வ குத்தம் ஆயிடுச்சு’ குரூப்.
‘பாசமலர்’ படத்தில் முஸ்லீம்கள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்காங்க, அந்தப் படத்தை தடை செய்யுங்கனு இன்னொரு குரூப் கொடியைத் தூக்கிட்டுக் கிளம்பும். எல்லா பக்கமும் அணையைக் கட்டுனா எப்படினு படத்துடைய டீமே தலையில கைய வெச்சுட்டுத் திரிஞ்சிருக்கும். படிக்கவே பயமா இருக்கில்ல... ‘படத்தை நல்லபடியா ரிலீஸ் பண்ணி கலெக்ஷன் பார்த்த கடைசித் தலைமுறை அவங்கதான்’னு ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம் வாங்க!
சிவாஜி ரசிகர்கள் ‘வசந்தமாளிகை 100 கோடிடா’னு ஸ்டேட்டஸ் போட்டு கதி கலங்க வெச்சிருப்பாங்க. இடையில ஜெய்சங்கர் ரசிகர்கள் ‘சி.ஐ.டி சங்கர்’ டிரெய்லரை ஷேர் பண்ணி மரண மாஸ்னு போட்டு கெத்து காட்டுவாங்க.
இன்னொரு பக்கம் ஜெமினி கணேசன் ரசிகர்கள் Best romantic hero of this year னு ஸ்டேட்டஸ் போட்டு லைக்ஸ் வாங்குவாங்க.
இன்னொரு பக்கம் ஜெமினி கணேசன் ரசிகர்கள் Best romantic hero of this year னு ஸ்டேட்டஸ் போட்டு லைக்ஸ் வாங்குவாங்க.
எம்.ஜி.ஆர் நடிச்ச ‘உலகம் சுற்றும் வாலிபன்’
படம் நல்லாவே இல்லைனு சிவாஜி ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் போங்கு காட்டினா,
திடீர்னு முத்துராமன் ‘இந்தப் படம் மனநிலை சரி இல்லாதவங்களுக்கு
மட்டும்தான் பிடிக்காது’னு ட்வீட் தட்ட அது வைரலாகும்.
இன்னொரு பக்கம் ரிலீஸ் ஆகியிருக்கிற ஒரு படத்தை 700 பேர் கொண்ட குழுவை வெச்சு ட்ரெண்டாக்கிவிட்டு, ‘குடியிருந்த கோயில் இஸ் ட்ரெண்டிங் நவ்’னு மிரட்டல் ஸ்டேட்டஸ் போட்டு மண்டை காயவிடுவாங்க. சிவாஜிக்கு பிரபு பிறந்தப்போ, குழந்தை பிரபு போட்டோவைப் போட்டு ‘குட்டித் திலகம்’னு ட்ரெண்டிங் க்ரியேட் பண்ணியிருப்பாங்க. இந்த குரூப் இப்பிடி இருந்தா இருக்கவே இருக்கே, ‘தெய்வ குத்தம் ஆயிடுச்சு’ குரூப்.
ஆக்சுவலா ‘சரஸ்வதி சபதம்’ ஒரு கொரியன் படத்துடைய காப்பி, ‘ரிக்ஷாகாரன்’
படத்துடைய பின்னணி இசை ஒரு ஸ்பானிஷ் படத்தில் இருந்து சுட்டது, ஜெமினி
கணேசன் வெச்சிருக்கிற மண்புழு மீசை ஹாலிவுட் படத்தில இருந்து அபேஸ்
பண்ணினதுனு படத்தை பார்ட் பார்ட்டா பிரிச்சு பாகத்தைக் குறிப்பானுங்க.
இவங்களுக்கே இப்படினா, கௌபாய் தொப்பியைக் கழட்டாம திரிஞ்ச ஜெய்சங்கர்
படங்கள் என்ன ஆகும்னு சொல்லத் தேவையில்லை.
இன்னொரு
குரூப் இருக்காங்களே, படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால டைரக்டர் கொடுத்த
இன்டர்வியூல இருந்து வார்த்தைகளை உருவி எடுத்து, சரமா தொடுத்து மீம்ஸ்
க்ரியேட் பண்ணி படத்தையே காலி பண்ணிடுவாங்க.
‘பாசமலர்’ படத்தில் முஸ்லீம்கள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்காங்க, அந்தப் படத்தை தடை செய்யுங்கனு இன்னொரு குரூப் கொடியைத் தூக்கிட்டுக் கிளம்பும். எல்லா பக்கமும் அணையைக் கட்டுனா எப்படினு படத்துடைய டீமே தலையில கைய வெச்சுட்டுத் திரிஞ்சிருக்கும். படிக்கவே பயமா இருக்கில்ல... ‘படத்தை நல்லபடியா ரிலீஸ் பண்ணி கலெக்ஷன் பார்த்த கடைசித் தலைமுறை அவங்கதான்’னு ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம் வாங்க!
கருத்துரையிடுக Facebook Disqus