யூடியூபில்
எவர்க்ரீன் ஹிட் டி.ராஜேந்தர் வீடியோக்கள்தான். அதில் டி. ஆர்-ன்
எமோஷன்கள் ரொம்பவே ஃபேமஸ். டி.ராஜேந்தரின் டாப் 7 ரியாக்ஷன்களைத்
தொகுத்து, GIF அனிமேஷன் வடிவில் கொடுத்திருக்கிறோம்.
குறிப்பு: இணைய வேகம் குறைவாக இருந்தால், படங்கள் தெரிய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்
சிம்புவுக்கு விரல்வித்தை டியூஷன் எடுத்ததே நான்தாங்க....!
அப்படியே..ஆப்ரிக்கன் ஜூலூவையும் கர்னாடிக்கையும் மிக்ஸ் பண்ணா...!
நம்ம ரியாக்ஷன் -> செயின் ஜெயபால்... ஸ்டாப் இஈ.....ட்!
ஏ டக்கு...டக்கு..டக்குனு..டக்..டக்..டக்..டக்குனு..டக்குனு!
அட்டானால ஆரம்பிச்சு உட்டானாலா உட்டா வர்றது கரகரப்பிரியாவா கௌரிப்பிரியாவா?
எனக்கு ஆத்திரங்கள் வருது மக்களே!
இது எல்லாத்தையும் பார்க்கும்போது நம்ம ரியாக்ஷன்!
Have Fun Guys,Have Fun
கருத்துரையிடுக Facebook Disqus