0
அனைவரும் இந்த பதிவை ஒருநிமிடம் வாசியுங்கள்
ஈழத்தமிழருக்காக ஒருமில்லியன் கையெழுத்தை திரட்டி வருகின்றது ஒரு வலைத்தளம்.அதில் எந்தவித பலனுமில்லை உங்கள் நேரமும் பணமுமே சுரண்டப்படுகிறது.அந்த வலைத்தளம் ஜக்கியநாடுகள் சபையினதன்று

ஆதாரம்
1.இதுதான் ஜக்கிய நாடுகளின் உண்மையான தளம் இங்கு அதைப்பற்றி வாக்கெடுப்போ அல்லது கையெழுத்திடவோ எந்த தகவலும் இடப்படாமல் எவ்வாறு நீதி கிடைக்கும் அவர்களது உத்தியோக ட்விட்டர்,Facebook எதிலும் யுத்தக்குற்ற விசாரணை என்ற ஈழம்மீதான தலைப்பே இல்லை

Un Twitter
 

UNOfficial Web



2.ஐக்கிய நாடுகள் சபை இப்படி ஒரு வாக்கெடுப்பை நடாத்திருப்பின் அதில் Donate என்ற சொல்லை வைத்து பணம் பறிக்க நினைக்கமாட்டார்கள் இவர்கள் எதிர்பார்ப்பது கையெழுத்திடும் 10 லட்சம்பேரில் குறைந்நதது இரண்டுலட்சம் பேராவது 1$  வைப்பிலிட்டால் 2லட்சம் டொலர் கொள்ளை
3.இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நடாத்தப்படும் வலைத்தளமே

உற்று நோக்குங்கள் இதை விளங்கும்
 
4.ஜக்கிய நாடுகளின் வாக்கெடுப்பென நம்பவைக்கும் தளம் உருவாக்கப்பட்ட திகதி

5.இங்கே பாருங்க கொடுமையை ஜக்கிய நாடுகள் தளம் தமிழருக்கு  சொந்தமானதாம்

6.சிங்கள பத்திரிகைகள் அமைச்சு இதைபற்றி கவனத்திலே எடுக்கவில்லை ஒருவேளை இது உண்மையாக இருப்பின் அத்தனை தலைப்புச்செய்தியும் இதையே குறிப்பிட்டிருக்குமே
 
7.இத்தனை நாள் நடந்து மகிந்த தேர்தலிலும்போட்டியிடுகிர் இது உண்மையானால் மகிந்த மெளனித்து இருப்பார்
 
8.ஐக்கிய நாகள் சபை உறுப்பு நாடுகள் தீர்மானத்தை அங்கிகரித்தே இபயான கையெழுத்து ஆரம்பமாகும் ஆனால் அவ்வாறு எதுவுமில்லாமல் எவ்வாறு
 
9.ஏமாற்றம் உமை விளம்பிப் பத்திரிகைகள் ஊடகங்கள் மெளனித்ததும் உண்மையென வாதிட்டதும் பிரபலம் அரசியல்வாதிகள் ஆமோதித்ததும் தமிழின துரோகமே  உண்மையில் இங்கு நடப்பது ஈழஆதரவு வியாரமே
 
10.இவ்வாறான கையொப்பம்  ஜக்கியநாடுகள் சபை நடத்தாது காரணம் களவான கையொப்பம் இடப்படும் என்பதால்





கருத்துரையிடுக Disqus

 
Top