0
ஒரு எலி தன் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தது..

அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது.

தாய் எலியும், குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க, தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து, லொள்... லொள்.. என்று சத்தமிட்டது.

அதிர்ச்சி அடைந்த பூனை ஓடிவிட்டது.
குட்டி எலி அப்பாவிடம் இது என்ன கூத்து..? என்று கேட்க

அப்பா எலி சொன்னது..


அதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க.. ரெண்டு பாஷை தெரிஞ்சு வச்சுக்கறது நல்லதுன்னு...


சிரிச்சிட்டே இந்நாளை எதிர்கொள்வோம்...!

கருத்துரையிடுக Disqus

 
Top