இந்த காலத்து மனிதர்கள் தான் சூப்பர் புத்திசாலிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவ்வளவு அறிவும் நம் முன்னோர்களிடம் இருந்து தான் நமக்கு வந்தது என்பதுதான் நிதர்சனம்.
1840 : நாங்கலாம் அப்போவே அப்படி
உலகின் முதல் புகைபடங்களின் தொகுப்பு
அதில் உங்களுக்கு நம்பிக்கை என்றால் இதையும் கொஞ்சம் பார்க்கவும்..!
பைக் :
ஒரே ஒரு சக்கரம் மற்றும் காருக்கு இருக்கும் ஸ்டியரிங் போன்று கட்டுப்பாடு அமைப்பு கொண்ட ஒரு சக்கர பைக்..!
ஃபாக்ஸ் :
தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் செய்தி ஃபாக்ஸ் (Fax)..!
முன் பக்கம் :
துப்பாக்கியின் முன் பக்கம் இருக்கும் கேமிரா..!
ரேடியோ :
மிக நீளமான ஆண்டனா கொண்ட ஸ்ட்ரோலர் ரேடியோ (Stroller radio)..!
வசதி :
சிரமப்படாமல் படுத்துக்கொண்டே புத்தகம் படிக்க உதவும் ரீடிங் கிளாஸ் (Reading Glass)..!
கருவி :
பார்வையற்றவர்களுக்கான சோனார் (Sonar) கருவி..!
இசை :
உடல் நலம் சரி இல்லாதவர்களுக்கான பியானோ (Piyano)..!
அதிர்வு :
பேசுபவாரின்
கழுத்தில் பொருந்திக்கொள்ளும் போனின் அடி பகுதி தொண்டையின் அதிர்வு மூலம்
தொடர்பியல் (Communication) நிகழ்த்தும் லாரிங்போன் (Laryngophone)..!
சூடு :
மின்சாரம் மூலம் வெப்ப மூட்டப்படும் பனியன் (Vest)..!
சௌனா :
மடித்து தூக்கி கொண்டு செல்லும்படி வடிவமைக்கப்பட்ட உடலை வெப்பப்படுத்த உதவும் சௌனா (Sauna)..!
டிவி :
அந்த காலத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மினி டிவி..!
டிவி கிளாஸ்ஸஸ் :
இரண்டு பெரிய ஆண்டனாக்களை கொண்ட டிவி கிளாஸ்ஸஸ்..!
மீயாவ் :
பூனை போல் சத்தம் போடும் மீயாவ் மெஷின்..!
ரேடியோ :
தொப்பியோடு இணைக்கப்பட்ட ரேடியோ..!
கருத்துரையிடுக Facebook Disqus