காலப்பயணம் உண்மையோ, பொய்யோ தெரியாது ஆனால் இதனை விளக்கும் ஆதாரங்களாக இணையத்தில் வெளியாகும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டும் தினந்தினம் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது.
சமீபத்தில்
நம்மிடையே அதிக பிரபலமாகி வரும் காலப்பயணம் உண்மையில் சாத்தியமா என்று
அதிகம் யோசிக்காமல், இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் வீடியோவை பாருங்கள்.
இதில் காலப்பயணி ஒருவர் இருப்பதாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.
வீடியோ
1995 ஆம் ஆண்டு
மைக் டைசன் மற்றும் பீட்டர் மெக்நீலியிடையே நடைபெற்ற குத்துச்சண்டை
போட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டைம் டிராவலர்
இந்த
வீடியோவில் பார்வையாளர் ஒருவர் 21 ஆம் நூற்றாண்டின் கேமரா போன் ஒன்றை
வைத்து போட்டியை புகைப்படம் எடுப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளதாக
கூறப்படுகின்றது.
சதியாலோசனை கோட்பாடு
சதியாலோசனை கோட்பாட்டாளர்களின் மத்தியில் இந்த வீடியோ காலப்பயணத்திற்கான ஆதாரமாக பார்க்கப்படுகின்றது.
ஆதாரம்
1995களில் கேமரா போன்கள் பயன்பாட்டில் இல்லாததால் இந்த வீடியோ காலப்பயணத்திற்கான ஆதாரமாக கருதப்படுகின்றது.
பதிவேற்றம்
இந்த
வீடியோவானது செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு யூட்யூபில் முதல்
முறை பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
லாஸ் வேகாஸ்
லாஸ் வேகாஸ்
நகரில் 1995 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 19 ஆம் தேதி மைக் டைசன் மற்றும் பீட்டர்
மெக்நீலியிடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பார்வையாளர் ஒருவர்
கையில் கேமரா போன் வைத்திருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது.
பரபரப்பு
யூட்யூபில்
தற்சமயம் வரை சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கும்
இந்த வீடியோ தற்சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளக்கம்
மேலும் 1995
ஆம் ஆண்டு மக்களுக்கு சற்றும் அறிமுகமில்லாத கேமரா போன் எப்படி
பார்வையளரிடம் வந்தது என்பதற்கு சரியான விளக்கம் அளிக்க சதியாலோசனை
கோட்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
வீடியோ
இந்த வீடியோ மற்றும் அதில் காணப்படும் மர்ம மனிதர் குறித்து எவ்வித விளக்கமும் இது வரை அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
A viral video claims to show a spectator at a heavyweight boxing
match held in 1995 between Mike Tyson and Peter McNeely using a 21st
century camera phone to snap photos during the fight. According to
out-of-place artifact conspiracy theorists, the video is proof of time
travel because camera phones were not yet available to the consumer
market in 1995.
The video, first uploaded to YouTube on September 18, 2015, appears
to show a member of the audience holding up an object in a manner that
suggests someone using a camera phone to snap photos or film the
heavyweight fight between Mike Tyson and Peter McNeely that took place
in Las Vegas on August 19, 1995.
The clip has been viewed
more than two million times since it was uploaded to YouTube, and it
has sparked a furious debate, with conspiracy theorists throwing down
the gauntlet to skeptics to provide an alternative explanation to the
suggestion that someone attended the 1995 fight holding a piece of
technology years before the first consumer version became available to
the market.
According to the video description, “1995 fight between Mike Tyson
and Peter McNeeley in Las Vegas. Someone in the crowd is seen taking a
picture from what appears to [be] a smart phone device, or a device way
ahead of the 90’s. Aliens!”
“I dunno if it’s a time traveler or not, but no one can explain what
camera it is; a QV-100 doesn’t have a silver bit on the right, and this
camera doesn’t seem to have a black line under the lens,” the video
description concludes.
The clip is apparently an authentic excerpt from footage of the 1995
fight between and Tyson and McNeely. The audience member using what
looks like a camera phone device appears at the 0:17 mark.
The person appears to be holding up an object that looks remarkably
like a 21st century camera phone which first became available to
consumers in the year 2000.
According to out-of-place artifacts conspiracy theorists, the footage
is the conclusive proof of time travel because the person holding the
alleged smartphone could only have been a human time traveler from the
future, or an alien from an advanced technological civilization visiting
Earth at the time.
Skeptics struggled to explain away the apparent anomaly, pointing out
correctly that the poor resolution of the clip makes it impossible to
determine precisely what the person was holding although it appears to
have been a piece of technology.
Other skeptics pointed out that there were a few cameras available in
1995 similar in appearance to what the person in the clip was holding.
கருத்துரையிடுக Facebook Disqus