ஸ்மார்ட் போன் டிஸ்ப்ளே-யில் இருந்து இருந்து வரும் கட்டுப்பாடில்லாத வெளிச்சத்தால் இன்று பெரும்பாலானோர் பல்வேறு கண் சம்மதப்பட்ட நோய்களை எதிர்கொள்கின்றனர். எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் டிஸ்ப்ளே-யில் இருந்து வரும் வெளிச்சத்தை கட்டுப்படுத்தி கண்களை பாதுகாக்க உதவும் ஒரு செயலி பற்றி பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதாவது இன்றைய சமூதாயத்தினர் தமது நேரத்தில் பெரும்பாலான அளவை ஸ்மார்ட் போன் களிலேயே செலவிடுகின்றனர். இவ்வாறு ஸ்மார்ட் போனிலேயே மூழ்கி கிடக்கும் நாம் ஸ்மார்ட் போன் மூலம் எமது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை.
ஆனால் இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்களும்/ அவற்றின் இயங்குதளங்களும் அவற்றை பயன்படுத்தும் பயனர்களின் நன்மையையும் கருத்தில் கொள்ள தொடங்கி உள்ளது. அதாவது அதிக நேரம் ஸ்மார்ட் போன்களை உபயோகிப்பதால், எமது கண்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை கருத்திற்கொண்டு அன்ராயிடு மற்றும் ஐபோன் நிறுவனங்கள் தங்களுடைய இயங்குதளங்களில் புதிய பதிப்பில் 'நைட் மொட்' வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இது என்னவென்றால், எமது ஸ்மார்ட் போன் டிஸ்ப்ளே-யில் இருந்து வெளியாகும் அதிகளவான வெளிச்சைத்தை எமது கண்களின் தேவைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவதாகும்.
ஆனால் இந்த பயனுள்ள வசதி, தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆன்ராயிடு லொள்ளிபோப் மற்றும் மார்ஸ்மலோ இயங்குதளங்களில் இல்லை.
ஆகவே இந்த குறையை தீர்க்கும் முகமாக, அதிகளவான நேரம் அல்லது இரவு நேரங்களில் எமது ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது எமது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் அறிமுகமாகி இருக்கும் மற்றுமொரு சூப்பரான செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

போன் டிஸ்ப்ளே வெளிச்சத்தில் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் டிஸ்ப்ளே வெளிச்சத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்தால் பின்வருமாறு காணப்படும்.
மேலும் இரவு நேரத்தில் எந்த அளவு வெளிச்சம் இருக்க வேண்டும், பகல் நேரத்தில் எந்த அளவு வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதை தானாகவும் மனுஅல் ஆகவும் கட்டுப்படுத்தும் வசதியை தருகிறது இந்த அருமையான செயலி.
ஆகவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பயனுள்ள ஒரு செயலியாக காணப்படும் இந்த டிஸ்ப்ளே வெளிச்சத்தை கட்டுப்படுத்தக்கூடிய செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.
ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அதிகபடியான விளம்பரங்கள் காணப்படுகின்றன. அதனால் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.
இப்போது இந்த செயலி மூலம் உங்களது போன் டிஸ்ப்ளே வெளிச்சத்தை கட்டுப்படுத்தி கொள்வதற்கான பல்வேறு வசதிகள் காணப்படும்.
ஆகவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பயனுள்ள ஒரு செயலியாக காணப்படும் இந்த டிஸ்ப்ளே வெளிச்சத்தை கட்டுப்படுத்தக்கூடிய செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.
ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அதிகபடியான விளம்பரங்கள் காணப்படுகின்றன. அதனால் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.
Are you having trouble falling asleep? Are your kids hyperactive when playing with the tablet before bed time?
Are you using your smart phone or tablet in the late evening? Twilight may be a solution for you!Recent research suggests that exposure to blue light before sleep may distort your natural (circadian) rhythm and cause inability to fall asleep.
The cause is the photoreceptor in your eyes, called Melanopsin. This receptor is sensitive to a narrow band of blue light in the 460-480nm range which may suppress Melatonin production - a hormone responsible for your healthy sleep-wake cycles.
In experimental scientific studies it has been shown an average person reading on a tablet or smart phone for a couple of hours before bed time may find their sleep delayed by about an hour.
The Twilight app makes your device screen adapt to the time of the day. It filters the flux of blue light emitted by your phone or tablet after sunset and protects your eyes with a soft and pleasant red
கருத்துரையிடுக Facebook Disqus