கேமிரா பொய் சொல்லாது என்ற பழமொழி வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்
ஆனால் ஒளி, கண்கள் மற்றும் கற்பனைகள் போன்றவைகள் மிக நிச்சயமாக பொய்
சொல்லும்..!
அப்படியாக, எங்கோ எப்போதோ எடுக்கப்பட்ட ஒரு சாதாரண புகைடபம் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றது, குழப்பத்தை உண்டாக்கியது என்றால் அப்புகைப்படங்கள் கவனத்தை ஈர்ப்பது மட்டுமின்றி, அந்த புகைப்படத்தில் என்ன பார்க்க வேண்டும், எதை அனுமானிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவு சக்தி கொண்டதாய் இருந்துள்ளன..!
அதெல்லாம் சரி, அவைகள் எல்லாம் போலியானது என்று சொன்னால் நம்புவீர்களா..? நம்பித்தான் ஆக வேண்டும்..!
1941-ல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் உள்ள ஒருவர் சன்கிளாசஸ், அச்சிடப்பட்ட டி-ஷர்ட் , சிறிய கேமராவுடன் காட்சியளிக்க இவர் ஒரு டைம் டிராவலர், காலத்தின் பின்னோக்கி பயந்து வந்தவர் என்று நம்பப்பட்டது.
புகைப்படத்தில் சிக்கிய டைம் டிராவலர் (time traveller)
ஆனால்
உண்மை என்னவென்றால் அவர் அணிந்திருக்கும் ஷர்ட் அவர் மாண்ட்ரீல் மரூன்ஸ்
ஹாக்கி அணியின் ஆதரவாளர் என்பதையும் மற்றும் அவரது கேமரா 1938-ல் வெளியான
கோடாக் 35 ரேஞ்ச்ஃபைண்டர் என்பது தான் நிதர்சனம்.
அப்படியாக, எங்கோ எப்போதோ எடுக்கப்பட்ட ஒரு சாதாரண புகைடபம் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றது, குழப்பத்தை உண்டாக்கியது என்றால் அப்புகைப்படங்கள் கவனத்தை ஈர்ப்பது மட்டுமின்றி, அந்த புகைப்படத்தில் என்ன பார்க்க வேண்டும், எதை அனுமானிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவு சக்தி கொண்டதாய் இருந்துள்ளன..!
அதெல்லாம் சரி, அவைகள் எல்லாம் போலியானது என்று சொன்னால் நம்புவீர்களா..? நம்பித்தான் ஆக வேண்டும்..!
1941-ல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் உள்ள ஒருவர் சன்கிளாசஸ், அச்சிடப்பட்ட டி-ஷர்ட் , சிறிய கேமராவுடன் காட்சியளிக்க இவர் ஒரு டைம் டிராவலர், காலத்தின் பின்னோக்கி பயந்து வந்தவர் என்று நம்பப்பட்டது.
புகைப்படத்தில் சிக்கிய டைம் டிராவலர் (time traveller)
கோடாக் 35 ரேஞ்ச்ஃபைண்டர் :
காலவரிசை :
சோல்வே ஸ்பேஸ்மேன் (Solway Spaceman)
கதைகள் :
மிதக்கும் மனிதன் (The Levitating Man)
நாற்காலியின் மேல் :
லாஸ் ஏஞ்சல்ஸ் யுத்தம் (The Battle Of Los Angeles)
உண்மை :
இராட்சத எலும்புக்கூடுகள் (Giant Skeletons)
வெம் டவுன் ஹாலின் சிறுமி ஆத்மா (The Wem Ghost Girl)
போலி :
லோச் நெஸ் மான்ஸ்டர் (Loch Ness Monster)
போலி :
தி என்பீல்ட் போல்டர்ஜிஸ்ட் (The Enfield Poltergeist)
ஆத்ம சக்தி :
கருத்துரையிடுக Facebook Disqus