2001 ஆம் ஆண்டு கடுமையான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குஜராத்
பலரது வாழ்க்கையை மாற்றியமைத்ததைப் போல் ஒரு சாமானியரையும்
கண்டுபிடிப்பாளராக்கியுள்ளது. அமைதியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில்
பேரிடி விழும் போது ஒருவன் சந்திக்கும் வலிகள் அவனை முற்றிலுமாக மாற்றும்
என்பதற்கு மன்சுக்பாய் பிரஜபதி சரியான எடுத்துக்காட்டு எனலாம்.
நிலநடுக்க பாதிப்பை செய்தித் தாள்களில் பார்த்த பிரஜபதி குறிப்பிட்ட செய்தி தலைப்பைப்பார்த்து புதியக் கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என முடிவெடுத்தார். இதோடு மூன்று ஆண்டு உழைப்பு மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதனப் பெட்டியை உருவாக்க வழி செய்தது.
உடைந்த நீர் வடிகட்டி இயந்திரம் மற்றும் தன் புகைப்படத்துடன் கூடிய செய்தி தொகுப்பு ஒன்றின் தலைப்பு 'the broken fridge of poor' அதாவது ஏழைகளின் உடைந்த குளிர்சாதன பெட்டி என்ற தலைப்பில் வெளியானது.
உடைந்த பானை
இந்தத்
தலைப்பை பார்த்ததும் மின்சாரம் இன்றி இயங்கும் குளிர்சாதன பெட்டி ஒன்றை
வடிவமைக்க வேண்டும் என முடிவு செய்ததாக பிரஜபதி தெரிவித்துள்ளார்.
திட்டம்
மூன்று
ஆண்டு கடுமையான ஆய்வுப் பணிகளில் பல்வேறு விதங்களில் குளிர்சாதன பெட்டியை
வடிவமைத்தார். அதன் பின் 2005 ஆம் ஆண்டு மிட்டிக்கூல் என்ற வடிவமைப்பினை
உறுதி செய்தார்.
மிட்டிக்கூல்
இந்தக்
குளிர்சாதன பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் மற்றும் களிமண் கொண்டு
வடிவமைக்கப்பட்டதாகும். இதில் உணவுகளைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்
படி வடிவமைக்கப்பட்டது.
மண்
இந்தக்
களிமண் குளிர்சாதனப் பெட்டி டெரக்கோட்டா மண் மற்றும் சிறு துவாரங்கள்
கொண்ட சுவர்களைக் கொண்டு அடிப்படை இயற்பியல் கொள்கைகளைப் பின்பற்றி
வடிவமைக்கப்பட்டதாகும்.
இயற்பியல்
மிட்டிக்கூல்
குளிர்சாதன பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் சிறு
துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக்
குளிர்ச்சியாக வைக்கும்.
நீர்
இந்தக்
குளிர்சாதன பெட்டியின் விலை ரூ.5500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்
வடிவமைப்பைப் பார்த்து வியந்த பேராசிரியர் இதனை வியாபாரம் செய்ய உதவினார்.
நிலநடுக்க பாதிப்பை செய்தித் தாள்களில் பார்த்த பிரஜபதி குறிப்பிட்ட செய்தி தலைப்பைப்பார்த்து புதியக் கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என முடிவெடுத்தார். இதோடு மூன்று ஆண்டு உழைப்பு மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதனப் பெட்டியை உருவாக்க வழி செய்தது.
உடைந்த நீர் வடிகட்டி இயந்திரம் மற்றும் தன் புகைப்படத்துடன் கூடிய செய்தி தொகுப்பு ஒன்றின் தலைப்பு 'the broken fridge of poor' அதாவது ஏழைகளின் உடைந்த குளிர்சாதன பெட்டி என்ற தலைப்பில் வெளியானது.
உடைந்த பானை
திட்டம்
மிட்டிக்கூல்
மண்
இயற்பியல்
நீர்
விலை
'அதன் படி பேராசிரியர் உதவியால் ரூ.1.8 லட்சம் நிதியுதவி பெற்றது எனக்கு மிகப்பெரிய ஊக்கமளித்தது' என்றும் பிரஜபதி தெரிவித்தார்.
ஊக்கம்
இதோடு
இல்லாமல் களிமண் கொண்டு பல்வேறு இதர கருவிகளையும் பிரஜபதி
கண்டுபிடித்திருக்கின்றார். இவரின் மிட்டிக்கூல் குளிர்சாதன பெட்டியில்
உணவுகளை ஐந்து மணி நேரத்திற்குக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.
கண்டுபிடிப்பு
மிட்டிக்கூல் குளிர்சாதன பெட்டி வீடியோ.
Wh
en Mansukh bhai suffered severe loss in the Gujarat earthquake, he got an idea to make a fridge out of clay. He invented “Mitticool” which runs without electricity and also preserves the original taste of the food items. Apart from a fridge, he has invented non-stick earthen tavas, earthen thermos flasks, etc. Know all about the man who is helping millions with his amazing environment-friendly and pocket-friendly innovations.
Mansukh bhai Prajapati, a traditional clay craftsmen, has transformed traditional clay items into an innovative range of products which he calls Mitticool, ‘mitti’ meaning clay in Hindi. The Better India sheds lights on the entrepreneurial journey of this tenacious innovator.
Born in Nichimandal village of Morbi, Rajkot, Mansukhbhai was exposed to traditional clay making since childhood. But, due to the precarious financial situation of the family, he had to leave studies early and take up various odd jobs to support the family.

Entrepreneurial Streak
In 1988, he left his job and took a loan of Rs. 30,000 to start his
own earthen plate manufacturing factory. Mansukh bhai modified the roof
tile making hand press and developed a hand press machine having a
capacity to produce 700 earthen pans per day. He sold one pan for 0.65
paisa and within 2 days he could sell the entire 1st batch.
This continued for some time. However, he started getting negative feedback from customers regarding the durability of the tavas (pans). He then experimentally varied the proportions of clay to get a mix which was more heat resistant and durable.
In
1990, he got his unit company registered. And in 1995 he got a bulk
export order for water filters from Nairobi, Kenya. Finally, the Trade
Mark ‘Mitticool’ was registered in 2001.
Tragedy
In the calamitous earthquake of 2001, Mansukh bhai suffered huge
irreparable loss. His stock was decimated to a large extent, and
whatever remained, he distributed it among the earthquake victims in
Kutch.
Idea for Mitticool Fridge
In February 2001, Sandesh Gujarat Daily carried a photo feature on
the earthquake where at one place it showed a broken water filter of
Mansukhbhai with the caption ‘Garibi Ka Fridge Tut Gaya’ (Fridge of the Poor got broken)
This caption motivated him to work hard and create a fridge that
could be used by rural masses. In 2002, he started working on the
refrigerator design and came in contact with GIAN (Grassroots Innovation Augmentation Network), which assisted him in various stages of product development.
Mitticool – The Natural Refrigerator
The principle of cooling used in this simple machine is the same as
that of earthen pots. It does not require electricity or any artificial
energy and therefore has no recurring costs. The refrigerator preserves
the original taste of fruits and vegetables.
During testing, the shelf life of coriander was extended by 4 days as
against 1.5-2 days in room temperature. Shelf life of vegetables like
brinjal, chilly & okra was increased on an average by 5-6 days
vis-à-vis room temperature.
GIAN facilitated design improvements in the fridge through National
Institute of Design (NID), Ahmedabad. Mitticool refrigerator has been
featured at a conference organized by the Centre for India and Global
Business, Judge Business School, University of Cambridge, UK in May
2009. Bosch and Siemens Hausgeräte (BSH), Germany, one of the world’s
largest home appliance companies, have also written to GIAN and showed
interest in the product.
Non Stick Earthen Tava
Mansukhbhai’s wife once asked him to bring a non-stick tava from the
market. At that time, in 2003, he found out that a non-stick tava costed
Rs. 200. Manusukh bhai did some more market research and found out that
apart from being costly, Teflon coated non-stick tavas do not retain
the natural taste of food . Also, the coating tends to wear off quite
soon.
So, he reached Mumbai to learn the process of non-stick coating on
pans and to find an appropriate coating material for his earthen tavas.
After about a year of research and making one lakh trial tavas, he
finally succeeded in developing the non-stick coating for earthen pans
using Azo Noble.
கருத்துரையிடுக Facebook Disqus