0
சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஐந்து நாடுகளை சேர்ந்த மாணவர்களிடத்தில் கேட்கப்பட்ட கேள்வி ..!!!

வெப்பமாக்கப் படும்போது திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும் பொருள் எது..?

 A solution composed of α-cyclodextrine (αCD), water and 4-methylpyridine (4MP) shows this unique property. It becomes a solid when heated between 45 and 75 degree  Celsius,  Hydrogen bonding is behind this phenomenon.

சீனா :வாய்ப்பே இல்லை அது போன்ற கேள்விக்கு எந்த புத்தகத்திலும் பதில் இல்லை.

லண்டன் :எந்த இணைய தளத்திலும் பதில் இல்லை.

பிரான்ஸ் :அர்த்தமற்ற கேள்வி.

அமெரிக்கா : பதில் தெரியாது.

தமிழன்: முட்டாபசங்களா இது கூடவா தெரியாது " இட்லி " தமிழன்டா...!

கருத்துரையிடுக Disqus

 
Top