0

சீனாக்காரன் ஒரு மனைவியுடன் வாழ்வான் ஒரு பெண் தோழி வைத்து இருப்பான்... ஆனால் மனைவிய ரொம்ப நேசிப்பான்.

ஆப்ரிக்காகாரன் 2 மனைவியுடன் வாழ்வான் 5 பெண் தோழி வைத்து இருப்பான்...ஆனால் முதல் மனைவிய ரொம்ப நேசிப்பான்.

வெள்ளைக்காரன் ஒரு மனைவியுடன் வாழ்வான் 3 பெண் தோழிகள் வைத்து இருப்பான்...ஆனால் பெண் தோழிகளை ரொம்ப நேசிப்பான்.

இந்தியன் ஒரு மனைவியுடன் வாழ்வான் ஒரு சிலர் இரண்டு பெண் தோழிகள் வைத்து இருப்பான்... ஆனால் அவன் என்றுமே அம்மாவை அதிகமாக நேசிப்பான்.

கருத்துரையிடுக Disqus

 
Top