=========
* யாராவது டைம் கேட்டால்... செல்போனை பார்த்து தான் டைம் சொல்லுவாங்க ! ( கையில வாட்ச் கட்டி இருந்தாலும் )
=========
* எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா... அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க !
=========
* ஆப்பிள், ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா... தூக்கி போட்டு கேட்ச் பிடிப்பாங்க ! ( கண்டிப்பா கேட்ச மிஸ் பண்ணுவாங்க )
=========
* எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா... 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க... "அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்" இந்த டயலாக் சொல்லுவாங்க !
=========
* நண்பர்களை பார்த்துட்டு வர்றேன்னு போனா... மனைவி போன் பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க !
========
* டீவி-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க... " ஏன்டா லெக் சைடுல பால் போடுற " இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க !
=========
* ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா... மறந்துட்டு வந்துடுவாங்க...
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க ! - அது வேற விஷயம்)
=========
* திடீர்ன்னு Walking, Exercise ,Yoga பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான் !
=========
* குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா... Escape ஆயிடுவாங்க ! (குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான் !)
=========
எதாவது விட்டு போயிருந்தா இந்த டேஷ் ல எழுதிக்கோங்க
கருத்துரையிடுக Facebook Disqus