கொலம்பசுக்கு முந்தைய காலத்தில் அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற
எழுத்து மொழி கொண்ட ஒரே நாகரீகம் மாயன் நாகரீகம் தான். கி.மு. 2600-ல்
தோன்றிய மாயன் நாகரிகம் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளில்
மேம்பட்டவர்களாய் இருந்தனர், பின்னர் பல்வேறு காரணங்களால் மாயன் நாகரீகம்
அழிய தொடங்கியது.
மாயன் சார்ந்த பல ஆய்வுகள் நடைபெற்று கொண்டுவரும் நிலையில் தற்போது மாயன் எழுத்துக்கள் நிறைந்த பண்டைய புத்தகம் ஒன்று கிடைத்துள்ளது, அதனை புரிந்து கொள்ளும் முயற்சியில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மாயன்களால் நடத்தப்பட்டவைகள் என்ன என்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள பழமையான புத்தகம் தான் அமெரிக்க வரலாற்றிலேயே எழுதப்பட்ட மிகப்பழைமையான புத்தகம் ஆகும்.
அந்த பண்டைய மாயன் உரையை - டிரெஸ்டென் கோடக்ஸ் என்று குறிப்பிடுகின்றனர்.
ஒரு புதிய ஆய்வின் மூலம் ஒரு ஆரம்ப மாயா விஞ்ஞானி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு வானியல் சார்ந்த ஒரு முக்கிய கண்டுபிடிப்பு செய்து இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பண்டைய புத்தகத்தில் வீனஸ் என்று அட்டவணை உரை பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. அதில் முக்கியமான விடயம் என்னவென்றால் அது கணிதம் அடிப்படையில் எழுதப்படாத ஒரு வானியல் தரவு.
அதாவது இதுவொரு மாயன் சமூகத்தின் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் சாதனைக்கான ஒரு முன்னோடி வடிவம்.
இதிலிருந்து தனிப்பட்ட மாயன் வேலையை பார்க்க முடிகிறது அந்த மாயன் நபரை நிச்சயமாக ஒரு வானவியலாளர் அல்லது ஒரு விஞ்ஞானி என்று அழைக்கலாம் என்றும் மானிடவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் தன் படைப்பாற்றல் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்தவைகளுக்கான சாட்சியாய் திகழ்கிறார் அதற்கு அவர் கணிதத்தையும் பயனப்டுத்தியுள்ளார்.
அந்த எழுத்துக்கள் மூலம் வீனஸ் இயக்கங்கள் தொடர்பான குறிப்புக்கள் பெறப்படுகிறது உடன் அவைகள் 800 -1000 கி.பி. என்ற டெர்மினல் கிளாசிக் காலத்தில் குறிப்பெழுதப்பட்டுள்ளன.
மாயன்கள் இந்த வீனஸ் குறிப்புகளை தங்கள் சடங்கு சுழற்சிகளுக்காக பயன்படுத்தி இருக்கலாம், ஒரு முழு நகரமும் ஒன்றுகூடி வீனஸ் தோன்றுகையில் குறிப்பிட்ட சடங்குகளை செய்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இந்த வீனஸ் அட்டவணைகளுக்கான புதிய விளக்கம் சரியென்றால், பண்டைய மாயன்களின் கணித கணக்கீடுகள் அடிப்படையில் ஒரு எண்கணித பயிற்சி இல்லை என்பது நிரூபிக்கப்படும்.

For more than 120 years the Venus Table of the Dresden Codex — an
ancient Mayan book containing astronomical data — has been of great
interest to scholars around the world. The accuracy of its observations,
especially the calculation of a kind of ‘leap year’ in the Mayan
Calendar, was deemed an impressive curiosity used primarily for
astrology.
But UC Santa Barbara’s Gerardo Aldana, a professor of anthropology and of Chicana and Chicano studies,
believes the Venus Table has been misunderstood and vastly
underappreciated. In a new journal article, Aldana makes the case that
the Venus Table represents a remarkable innovation in mathematics and
astronomy — and a distinctly Mayan accomplishment. “That’s why I’m
calling it ‘discovering discovery,’ ” he explained, “because it’s not
just their discovery, it’s all the blinders that we have, that we’ve
constructed and put in place that prevent us from seeing that this was
their own actual scientific discovery made by Mayan people at a Mayan
city.”
Aldana’s paper, “Discovering Discovery: Chich’en Itza, the Dresden Codex Venus Table and 10th Century Mayan Astronomical Innovation,”
in the Journal of Astronomy in Culture, blends the study of Mayan
hieroglyphics (epigraphy), archaeology and astronomy to present a new
interpretation of the Venus Table, which tracks the observable phases of
the second planet from the Sun. Using this multidisciplinary approach,
he said, a new reading of the table demonstrates that the mathematical
correction of their “Venus calendar” — a sophisticated innovation — was
likely developed at the city of Chich’en Itza during the Terminal
Classic period (AD 800-1000). What’s more, the calculations may have
been done under the patronage of K’ak’ U Pakal K’awiil, one of the
city’s most prominent historical figures.
“This is the part that I find to be most rewarding, that when we get in
here, we’re looking at the work of an individual Mayan, and we could
call him or her a scientist, an astronomer,” Aldana said. “This person,
who’s witnessing events at this one city during this very specific
period of time, created, through their own creativity, this mathematical
innovation.”
Scholars have long known that the Preface to the Venus Table, Page 24 of
the Dresden Codex, contained what Aldana called a “mathematical
subtlety” in its hieroglyphic text. They even knew what it was for: to
serve as a correction for Venus’s irregular cycle, which is 583.92 days.
“So that means if you do anything on a calendar that’s based on days as
a basic unit, there is going to be an error that accrues,” Aldana
explained. It’s the same principle used for Leap Years in the Gregorian
calendar. Scholars figured out the math for the Venus Table’s leap in
the 1930s, Aldana said, “but the question is, what does it mean? Did
they discover it way back in the 1st century BC? Did they discover it in
the 16th? When did they discover it and what did it mean to them? And
that’s where I come in.”
Unraveling the mystery demanded Aldana employ a unique set of skills.
The first involved epigraphy, and it led to an important development: In
poring over the Table’s hieroglyphics, he came to realize that a key
verb, k’al, had a different meaning than traditionally interpreted. Used
throughout the Table, k’al means “to enclose” and, in Aldana’s reading,
had a historical and cosmological purpose.
That breakthrough led him to question the assumptions of what the Mayan
scribe who authored the text was doing in the Table. Archaeologists and
other scholars could see its observations of Venus were accurate, but
insisted it was based in numerology. “They [the Maya] knew it was wrong,
but the numerology was more important. And that’s what scholars have
been saying for the last 70 years,” Aldana said.
“So what I’m saying is, let’s step back and make a different
assumption,” he continued. “Let’s assume that they had historical
records and they were keeping historical records of astronomical events
and they were consulting them in the future — exactly what the Greeks
did and the Egyptians and everybody else. That’s what they did. They
kept these over a long period of time and then they found patterns
within them. The history of Western astronomy is based entirely on this
premise.”
To test his new assumption, Aldana turned to another Mayan
archaeological site, Copán in Honduras. The former city-state has its
own record of Venus, which matched as a historical record the
observations in the Dresden Codex. “Now we’re just saying, let’s take
these as historical records rather than numerology,” he said. “And when
you do that, when you see it as historical record, it changes the
interpretation.”
The final piece of the puzzle was what Aldana, whose undergraduate
degree was in mechanical engineering, calls “the machinery,” or how the
pieces fit together. Scholars know the Mayans had accurate observations
of Venus, and Aldana could see that they were historical, not
numerological. The question was, Why? One hint lay more than 500 years
in the future: Nicolaus Copernicus.
The great Polish astronomer stumbled into the heliocentric universe
while trying to figure out the predictions for future dates of Easter, a
challenging feat that requires good mathematical models. That’s what
Aldana saw in the Venus Table. “They’re using Venus not just to strictly
chart when it was going to appear, but they were using it for their
ritual cycles,” he explained. “They had ritual activities when the whole
city would come together and they would do certain events based on the
observation of Venus. And that has to have a degree of accuracy, but it
doesn’t have to have overwhelming accuracy. When you change that
perspective of, ‘What are you putting these cycles together for?’ that’s
the third component.”
Putting those pieces together, Aldana found there was a unique period of
time during the occupation of Chichen’Itza when an ancient astronomer
in the temple that was used to observe Venus would have seen the
progressions of the planet and discovered it was a viable way to correct
the calendar and to set their ritual events.
“If you say it’s just numerology that this date corresponds to; it’s not
based on anything you can see. And if you say, ‘We’re just going to
manipulate them [the corrections written] until they give us the most
accurate trajectory,’ you’re not confining that whole thing in any
historical time,” he said. “If, on the other hand, you say, ‘This is
based on a historical record,’ that’s going to nail down the range of
possibilities. And if you say that they were correcting it for a certain
kind of purpose, then all of a sudden you have a very small window of
when this discovery could have occurred.”
By reinterpreting the work, Aldana said it puts the Venus Table into
cultural context. It was an achievement of Mayan science, and not a
numerological oddity. We might never know exactly who made that
discovery, he noted, but recasting it as a historical work of science
returns it to the Mayans.
“I don’t have a name for this person, but I have a name for the person
who is probably one of the authority figures at the time,” Aldana said.
“It’s the kind of thing where you know who the pope was, but you don’t
know Copernicus’s name. You know the pope was giving him this charge,
but the person who did it? You don’t know his or her name.”
கருத்துரையிடுக Facebook Disqus