இந்தியாவில் உள்ள டாப் தனியார் துறை நிர்வாகிகளின் சராசரி சம்பளம் 20 கோடி ரூபாய் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இரண்டு வருடத்திற்கு முன்பு அவர்கள் வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக தற்போது சம்பளமாக இவர்கள் பெருகின்றனர்.
இந்த வளர்ச்சி அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு உள்ளதா என்பது சந்தேகமே.
2015-2016 நிதி ஆண்டின் நிர்வாகிகள் சம்பள குறித்த ஆய்வின் படி எல்அண்ட்டி-இன் ஏ.எம் நாயக் 66.14 கோடி ரூபாயுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதில் பாதிக்கும் அதிகமாக அதாவது 39 கோடி வரை இவருக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காகவே பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடத்தில் 48.73 கோடிகளுடன் இன்ஃபோஸிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சிக்கா பெறுகிறார்.
மூன்றாவது
இடத்தில் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லூபின்
மருந்து நிறுவன தலைமை அதிகாரி தேஷ் பாந்து குப்தா 44.8 கோடி ரூபாய்
பெறுகிறார்.
2015-2016 நிதியாண்டில் 27.8 கோடி ரூபாயாக இருந்த
ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டலின் சம்பளம் 30 கோடி ரூபாயாகச் சென்ற
மாதம் நடந்த நிறுவத்தின் அதிகாரிகள் செயற்குழு கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ் 22.32 கோடி ரூபாயுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
எல்அண்ட்டி
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவரான எஸ் என் சுப்பிரமணியன்
22.12 கோடி ரூபாய் சம்பளாக பெற்று ஆறாவது இடத்தில் உள்ளார்.
ரிலையன்ஸ்
நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானி கடந்த
எட்டு வருடங்களாக 15 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார்.
ஹிந்துஸ்தான
யூனிலிவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்ஜிவ் மேத்தா 13.87 கோடி
ரூபாய் சம்பளமாக பெற்று எட்டாவது இடத்தில் உள்ளார்.
விப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் முன்னால் தலைமை செயல் அதிகாரியான டி கே குரியன் 13.66 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
விப்ரோ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி அபிதலி நீமுச்வாலா 11.96 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் பவன் கோயங்கா 11.6 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார்.
Kalanithi Maran
Annual Salary: Rs 59.89 Crores
Kavery Kalanithi
Annual Salary: Rs 59.89 Crores
Naveen Jindal
Annual Salary: Rs 54.98 Crores
Kumar Mangalam Birla
Annual Salary: Rs 49.62 Crores
Pawan Munjal
Annual Salary: Rs 32.80 Crores
Brijmohan Lall Munjal
Annual Salary: Rs 32.73 Crores
Sunil Kant Munjal
Annual Salary: Rs 31.51 Crores
P R Ramasubrahmaneya Rajha
Annual Salary: Rs 30.96 Crores
Annual Salary: Rs 30.90 Crores
Murali K Divi
Annual Salary: Rs 26.46 crore
இரண்டு வருடத்திற்கு முன்பு அவர்கள் வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக தற்போது சம்பளமாக இவர்கள் பெருகின்றனர்.
இந்த வளர்ச்சி அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு உள்ளதா என்பது சந்தேகமே.
2015-2016 நிதி ஆண்டின் நிர்வாகிகள் சம்பள குறித்த ஆய்வின் படி எல்அண்ட்டி-இன் ஏ.எம் நாயக் 66.14 கோடி ரூபாயுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதில் பாதிக்கும் அதிகமாக அதாவது 39 கோடி வரை இவருக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காகவே பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
India is home to Asia's second richest billionaire, the world's
costliest home and a bunch of millionaires. It is also home to some of
the most well paid executives.
Business Insider compiles a list of the highest paid CEOs across India.
Business Insider compiles a list of the highest paid CEOs across India.
Kalanithi Maran
Annual Salary: Rs 59.89 Crores
It's obvious that the most profitable television network in Asia would
fill the pockets of its bosses. While the group's TV channels and news
publications are concentrated in South India, its FM channels and DTH
services and enjoyed pan India.
Kavery Kalanithi
Annual Salary: Rs 59.89 Crores
The wife of Kalanidhi Maran and Executive Director of Sun TV Network
is the second highest paid executive. According to Fortune she is also
the highest paid woman executive in India.
Naveen Jindal
Annual Salary: Rs 54.98 Crores
The Chairman of Jindal Steel and Power Ltd claims the third spot with
an annual salary of around Rs. 55 Crores. Mr. Jindal is also well known
for his efforts that led to the revision of the Flag Code of India which
allows every Indian citizen the right to fly the National Flag 365 days
a year.
Kumar Mangalam Birla
Annual Salary: Rs 49.62 Crores
The current Chairman of the Aditya Birla Group is next in line. Kumar
Mangalam Birla took over in 1995 at the tender age of 28 years after his
father's death. He then led the company to around 26 acquisitions in 17
yrs - the highest by an Indian company.
Pawan Munjal
Annual Salary: Rs 32.80 Crores
The MD and CEO of Hero Moto Corp is the fifth member on the list.
Pawan Munjal is the man behind the growth and success of the group. He
is also a board member of the Indian Institute of Management, Lucknow.
Brijmohan Lall Munjal
Annual Salary: Rs 32.73 Crores
The founder and Chairman of the Hero Group can also claim to be the
president of Confederation of Indian Industries, the Society of
Automobile Manufacturers in the past, and a member of RBI board.
The founder of the $32 billion enterprise has been awarded with the Padma Bhushan.
The founder of the $32 billion enterprise has been awarded with the Padma Bhushan.
Sunil Kant Munjal
Annual Salary: Rs 31.51 Crores
Sunil Kant Munjal was appointed Joint Managing Director of Hero
MotoCorp on Aug 17, 2011 for a period of 5 years. He was appointed on
the board of directors in 2006 as a non-executive director.
P R Ramasubrahmaneya Rajha
Annual Salary: Rs 30.96 Crores
While the name maybe Ramco Cement, the company has its hands into
cement, mortar and wind power generation, all thanks to the Chairman and
MD P R Ramasubrahmaneya Rajha who leads the company. Rajha has been
associated with the group since its foundation in 1938.
Shinzo Nakanishi
Annual Salary: Rs 30.90 Crores
Shinzo Nakanishi has been leading India's largest auto manufacturer
Maruti Suzuki since 2007. He was made the Director by Suzuki in 1999.
Murali K Divi
Annual Salary: Rs 26.46 crore
Chairman and Managing Director of Divi's Laboratories Dr. Murali K
Divi has 30 years+ of experience in the pharmaceutical industry. He is a
member of several important medical associations like the American
Pharmaceutical Association, American Cosmetic Society, American Chemical
Society and American Institute of Chemical Engineers.
கருத்துரையிடுக Facebook Disqus