நாள் ஒன்றிற்குப் பல நூறு முறை திறந்து பார்க்கத் தூண்டும் சமூக
வலைத்தளமாக ஃபேஸ்புக் இருக்கின்றது. இண்டர்நெட் உலகில் கூகுள் தேடுபொறி
போல் தவிர்க்க முடியாத சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் இண்டர்நெட் உலகில் தகவல்
தொடர்பை மேம்படுத்தும் பல்வேறு இதர செயலிகளையும், இண்டர்நெட் இணைப்பினை
வழங்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
ஃபேஸ்புக் நிறுவனர்
மார்க் சூக்கர்பர்க் தனது தளத்தைப் போன்றே தன் அலுவலகத்தையும் உலகம்
வியக்குமளவு பிரம்மாண்டமாகவும், பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலும்
வடிவமைத்திருக்கின்றார். ஃபேஸ்புக் அலுவலகம் குறித்து அறிந்திருப்போம்,
ஆனால் ஃபேஸ்புக் அலுவலகத்தின் புதிய அங்கமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஏரியா
404 தெரியுமா?
ஃபேஸ்புக் நிறுவனத்தின் 10
ஆண்டு கனவு திட்டம் ஒரு வழியாக நிறைவேறியுள்ளது. மென்லோ பார்க்
தலைமையகத்தில் வன்பொருள் சார்ந்த பணிகளை மேற்கொள்ளப் பிரத்தியேக கூடம்
உருவாக்குவதே அந்நிறுவனத்தின் நீண்ட நாள் கனவாக இருந்தது.
முற்றிலும்
மென்பொருள் சார்ந்த வியாபாரம் செய்து வரும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு
வன்பொருள் கூடம் தேவையா என்றால் ஆம் என்கின்றன ஃபேஸ்புக் அலுவலக
வட்டாரங்கள்.
ஃபேஸ்புக்
நிறுவனத்தின் அடுத்த தலைமுறை சர்வர், விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்,
இண்டர்நெட் வழங்கும் லேஸர் மற்றும் சோலார் டிரோன் போன்ற திட்டங்களுக்கான
பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது.
ஃபேஸ்புக்
நிறுவனத்தின் புதிய வன்பொருள் கூடம் 22,000 சதுர அடியில் உருவாக்கப்பட்டு
ஏரியா 404 (Area 404) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பொறியியல்
மற்றும் உள்கட்டமைப்பு துறை தலைவர் ஜே பரிக் தெரிவித்தார்.
ஃபேஸ்புக்
நிறுவனத்தில் வன்பொருள் சார்ந்த பிரச்சனைகளை ஆய்வு செய்ய முறையான கூடம்
இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு முறையும் பொறியாளர்களுக்கு ஏமாற்றமே
மிஞ்சியதோடு பணியும் தாமதமானது.
பொறியாளர்களின்
பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மென்லோ பார்க் தலைமையகத்தின் பயனற்று
கிடந்த பழைய அறைகளைப் புதுப்பித்து வெள்ளை நிறத்தில் புதிய வன்பொருள் கூடம்
உருவாக்கப்பட்டது.
பொறியாளர்கள்
ஏதேனும் தவறு இழைத்தால் கிடைக்கும் நாட் ஃபவுன்டு "Not Found" பிழை
குறியீட்டைத் தழுவியே வன்பொருள் கூடத்தின் பெயர் சூட்டப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்
நிறுவனத்தின் புதிய வன்பொருள் கூடத்தில் விலை உயர்ந்த, மிகப்பெரிய மற்றும்
ஆபத்தான இயந்திரங்கள் மற்றும் சில அறைகளும் இருக்கின்றன. இந்த அறைகளில்
நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் செல்லவும் அனுமதியில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.
பணியாளர்களின்
பாதுகாப்பு காரணமாகப் பலகட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாகவும்
அவற்றில் கூடத்தினுள் தயாராகும் கருவியின் தரம், பாதுகாப்பு மற்றும் சோதனை
போன்றவையும் அடங்கும்.
ஏரியா
404கூடத்திற்கான பணிகள் 9 மாதங்களுக்கு முன் துவங்கி கிட்டத்தட்ட
முழுமையாக நிறைவடையும் தருவாயில் இருக்கின்றது. புதிய வன்பொருள் கூடம்
இரண்டு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதாக பரிக் தெரிவித்தார்.
அதன்
படி ஃபேஸ்புக் நிறுவனத்தின் பல்துறையை சேர்ந்த பொறியாளர்கள் ஒரே இடத்தில்
கூடி ஒன்றிணைந்து பணியாற்றுவது மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ரக
கேஜெட் மற்றும் தொழில்நுட்ப கருவிகளைச் சோதனை செய்ய ஏரியா 404
உருவாக்கப்பட்டுள்ளது என பரிக் தெரிவித்தார்.
இதன்
மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிடும் கருவிகள் முன்பை விட வேகமாக
ப்ரோட்டோடைப் போன்று உருவாக்கப்பட்டு விரைவில் தயாரிப்பு பணிகளுக்கு
அனுப்பி வைக்கப்படும். இதோடு 8 டெக் பிரிவு, Internet.org கனெக்டிவிட்டி
குழு மற்றும் ஒகுலஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி குழுவினர் ஒரே கூறையின் கீழ்
ஒன்றிணைந்து பணியாற்ற முடியும்.
Why would Facebook or any company need a hardware lab? Well, whenever Facebook had to test its gadgets or outsource prototyping, it was always delayed as there was no place to do these tasks. Now, Facebook’s 10-year plan involved a lot of hardware, therefore, it only made sense to build a laboratory dedicated to hardware at its Menlo Park headquarters. Here, Facebook will prototype its next generation serves, VR headsets, Internet-beaming lasers and of course, the solar drones.
5S safety system.
This week, Facebook gave a group of journalists, a sneak peek of Area 404.
Facebook’s Head of Engineering & Infrastructure, Jay Parikh, said that the laboratory covers an area of about 22,000 square feet and is named Area 404. The lab was named after the “Not Found” error code as every time engineers wanted to prototype new hardware, the resources and space was “not found” at Facebook. So, to solve this problem, Facebook burrowed out some old offices in Menlo Park headquarters and turned them into a white, gleaming space that looks like a haven for hackers.
Area 404 is home to expensive, gigantic and dangerous machines and has a few rooms where Mark Zuckerberg isn’t allowed either. Facebook strongly follows the 5S system of safety which includes sort, set in order, shine, standardizeand sustain. Each tool is labelled and put in a square box of tape.
“Our first hardware lab was a big as a desk in the old mail room” says Parikh. His personal favorite isan 10,000Xmagnification electron microscope. The microscope is used to inspect minuscule issues in the hardware. The construction of Area 404 began 9 months earlier and is now almost completed.
Parikh explains that Area 404 was created for 2 purposes:
To create a space where different hardware engineers of Facebook can get together and work on common problems.
To establish a state-of-the-art laboratory for hardware with equipment necessary for prototyping and fail-testing Facebook’s new gadgets and gizmos.
Surround 360 camera.
This will significantly reduce the amount of time it takes for Facebook to turn a conceived device into a workable prototype which can later be sent for mass production. Facebook’s Building 8 tech division, Internet.org Connectivity team, the Oculus VR squad and Facebook’s Infrastructure teams can now coordinate and work together under one roof.
What is inside the lab? Well, everything from computer-controlled 9-axis mills that design metallic prototypes to 3D design software modeling stations to an MRI scanning equipment to scrutinizedevices for faults. One major part of the lab is dedicated forexperimentation and the other major part is made of workshops for hardware prototyping.
Business Card Holders for employees with “f” as Facebook logo.
Between the Oculus hub in Seattle and the hangar for Aquila drone in the UK, it is obvious that hardware isn’t new to Facebook. But with a dedicated Area 404, Facebook can succeed in hardware arena with the same pace as it succeeded in the arena of software.
What do you think about the gleaming white hardware lab by Facebook? Did you like the name? Let us know in the comments section.
கருத்துரையிடுக Facebook Disqus